“பார்ட்டியில் கலந்துகொண்ட இளைஞர்!”.. விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா இரண்டாவது அலை! ஸ்தம்பித்து நிற்கும் நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரான்சில் பீச் பார்ட்டியை அட்டென் பண்ணிய இளைஞர்களுக்கு கொரோனா தொற்று உருவாகியதால், மீண்டும் பிராஞ்சில் கொரோனா பரவும் அச்சம் தொடங்கியுள்ளது.
மெல்ல மெல்ல பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகியிருந்த சூழலில், கொரோனா தாக்கிய தற்காலிக சூப்பர் மார்க்கெட் ஊழியர் ஒருவர் கலந்துகொண்ட பார்ட்டி ஒன்றில் இளைஞர்கள் கலந்துகொண்டதால், கொரோனாவின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியுள்ளது. இதனை பாரீஸில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இரவு நேரங்களில் இளைஞர்கள் ஆபத்தை உணராமல் இவ்வாறு கூடி பார்ட்டிகளில் கலந்துகொள்வதால் கொரோனா பரவுவதாக கோபப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க அலுவலர் ஒருவர் அந்த பார்ட்டி நடந்த கபேவை இழுத்து மூடி சொந்த செலவில் சீல் வைத்துவிட்டு வந்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- BREAKING : 'தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு'... 'சென்னையில் என்னென்ன தளர்வு'?... அரசின் விரிவான அறிவிப்பு!
- “ப்ளீஸ் மக்களே!! இந்த நாட்டுக்கு... முக்கியமா இந்த 3 சிட்டிக்கு போய்டவே போய்டாதீங்க!” .. ரொம்ப ஸ்ட்ரிக்டா சொன்ன நாடுகள்!
- 'மொத போணி எனக்கு தான் பண்ணணும்'!.. விடாப்பிடியாக அடம்பிடித்து 60 மில்லியின் தடுப்பூசி ஆர்டர் பண்ணியாச்சு!
- இந்த 'பழக்கம்' இருக்கவங்களுக்கு... கொரோனா பரவுற 'வாய்ப்பு' அதிகம்... மத்திய சுகாதாரத்துறை 'வார்னிங்'
- கோவையில் ஒரே நாளில் 289 பேருக்கு தொற்று உறுதி!.. விருதுநகரில் குறையாத கொரோனாவின் வேகம்!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 3,741 ஆக உயர்வு!.. ஆண்களுக்கு பாதிப்பு அதிகமா!? முழு விவரம் உள்ளே
- வருஷா வருஷம் கோடிக்கணக்குல 'கல்லா' கட்டுவோம்... 35 வருஷத்துல இதான் மொதல் தடவ... கதறும் விவசாயிகள்!
- மொத்தம் 75,000 ஆயிரம் ஊழியர்களை... வீட்டுக்கு 'அனுப்பிய' நிறுவனங்கள்... அதிர்ந்து போன 'தமிழக' மாவட்டம்!
- '50 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள் ரெடி'... 'அரசு பள்ளி மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள்'... அதிரடியாக அறிவித்த அரசு!
- 'இங்கு மட்டும் உயிரிழப்பு இல்ல'... 'விரைவாக குணமாகும் சர்க்கரை நோயாளிகள்'... 'அப்படி என்ன தான் இருக்கு'?... சென்னைவாசிகள் வந்து குவியும் கொரோனா முகாம்!