'அவங்க எப்படி இத பண்ணலாம்?'.. ரஷ்யா, வடகொரியாவை... கடுமையாக சாடிய மைக்ரோசாப்ட் நிறுவனம்!.. வெளியான அதிர்ச்சி தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷியா மற்றும் வடகொரியாவைச் சேர்ந்த அரசு ஆதரவுடைய ஹேக்கர்கள், உலகின் முன்னணி மருந்து நிறுவனங்களின் தரவுகளை திருட முயன்றதாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களில் நடைபெற்ற இந்த ஹேக்கிங் முயற்சியில் பெரும்பாலானவை தோல்வி அடைந்துள்ளது. ஆனால் எத்தனை முயற்சிகள் வெற்றி பெற்றது அல்லது அத்துமீறல்களின் தீவிரத்தன்மை என்ன என்பது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.
பெரும்பாலான அத்துமீறல்கள் கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும், இந்தியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களில் நடந்துள்ளதாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இப்படியும் கொரோனா பரவும்'... 'பீதியை கிளப்பிய சீனா'... 'உங்களுக்கு இது தான் வேலையா'?... கடுப்பான நிபுணர்கள்!
- 'என்னப்பா நடக்குது இங்க’... ‘எல்லாமே முன்னுக்குப் பின் முரணா இருக்கு’... ‘கொரோனா பரிசோதனை குறித்து’... ‘கேள்வி எழுப்பிய பில்லியனர்’...!!!
- 'வருமா? வராதா?'.. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி! .. சீரம் நிறுவன தலைவர் அதிரடி அறிவிப்பு!
- 'தமிழகத்தின் இன்றைய (13-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- பிரிட்டனுக்கு திரும்பும் 8 நாட்டு மக்களுக்கு ‘புதிய அறிவிப்பு!’.. .. ‘குவாரண்டைன் பட்டியலில் இணைக்கப்பட்ட இன்னொரு நாடு’!
- ‘பரவி வரும் கொரோனா வைரஸ் 2-வது அலை’... 'டிசம்பர் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவா???... ‘மத்திய அரசு விளக்கம்’...!!!
- 'தமிழகத்தின் இன்றைய (12-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- 'ஆஸ்ட்ரோஜெனகாவின் 4 கோடி தடுப்பூசி ரெடி.. அதுமட்டுமில்ல..!'... பிரபல நிறுவனம் வெளியிட்ட அதிரடி தகவல்!
- கொரோனா இறப்பில் ‘புதிய’ உச்சம்.. ஒரு நாள்ல மட்டும் இத்தனை பேரா..! விழி பிதுங்கி நிற்கும் நாடு..!
- திமிங்கலங்களுக்கு கொரோனா...! 'இது ரொம்ப டேஞ்சர்...' - ஆய்வாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...!