எந்த ஹோட்டல்ல 'சாப்பிட்டாலும்' 50% தள்ளுபடி... அதிரடி சலுகையை 'அறிவித்த' நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்சிறுவர் முதல் பெரியவர்கள் வரை உணவகங்களில் சென்று உணவு அருந்துவோருக்கு 50% தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா கோரப்பிடியில் இருந்து சிறிது, சிறிதாக மீள ஆரம்பித்துள்ளது. குறிப்பாக ஐரோப்பா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கொரோனா அதிகம் உள்ள நாடுகளை தவிர்த்து, பிற நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு தங்கள் நாட்டு எல்லைகளை திறக்க ஆரம்பித்து உள்ளன.
அந்த வகையில் இங்கிலாந்து நாடு உணவகங்களில் சென்று சாப்பிடுவோருக்கு 50% தள்ளுபடி அறிவித்துள்ளது. விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த சட்டம் நாட்டில் உள்ள மொத்த குடிமக்களுக்கும் பயனுள்ள திட்டம் என சேன்ஸலர் ரிஷி சுனாக் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தில் பதிவு செய்யும் உணவகங்கள் வழியாக இது நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றும், பொதுமக்களுக்கு தள்ளுபடியாக வழங்கும் தொகையானது, ஒவ்வொரு உணவகங்களின் வங்கிக் கணக்குகளில் 5 நாட்களுக்குள் அரசு செலுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஆபாச பேச்சு' வைரலான வாட்ஸ் அப் ஆடியோ... கல்யாணம் ஆகியும் 'காதல் வலை' வீசிய... சென்னை மாநகராட்சி என்ஜினியர் சஸ்பெண்ட்!
- நாளுக்குநாள் 'நல்ல' முன்னேற்றம்... 'சூப்பர்' செய்தி சொன்ன சுகாதாரத்துறை!
- கொரோனா கொல்லி 'மைசூர்பா'... ஜஸ்ட் 800 ரூபா தான் 'வைரலான' விளம்பரம்... கடைக்கு சீல்; உரிமமும் ரத்து
- தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொரோனா தொற்று உறுதி!.. 'இந்த' மூன்று மாவட்டங்களில் தான் 'அதிவேகப் பரவல்'!.. முழு விவரம் உள்ளே
- தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்தது!.. இன்று மட்டும் 3,756 பேருக்கு தொற்று!.. முழு விவரம் உள்ளே!
- 'அவசர கதியில் பாய் பிரண்ட் வீட்டிற்கு போன பெண்'... 'வீட்டிற்கு வந்ததும் காத்திருந்த அதிர்ச்சி'!
- 'இப்போ எங்க நாட்டுல யாருக்கும் கொரோனா கிடையாது...' 'கடைசி நோயாளியையும் குணப்படுத்தி அனுப்பியாச்சு...' கெத்து காட்டிய நாடு...!
- 'தமிழக அமைச்சருக்கு கொரோனா'... 'உடல்நிலை சீராக உள்ளது'... மருத்துவமனையில் சிகிச்சை!
- “இது ஆவறது இல்ல!”... ‘விடிஞ்சி எழுந்ததும் இப்படி ஒரு முடிவை எடுத்து’.. ‘ஷாக் கொடுத்த டிரம்ப்’! கொரோனா இன்னும் என்னலாம் செய்ய போகுதோ!
- 'பசங்களா ரெடியா இருங்க'... 'அரசு பள்ளிகளில் ஆன்லைன் கல்வி'... 'இந்த தேதி முதல் ஆரம்பம்'... அமைச்சர் செங்கோட்டையன்!