‘கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி???’... ‘அமெரிக்காவில் அடுத்த வாரம் முதல்’... ‘அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ட்ரம்ப்’... !!!
முகப்பு > செய்திகள் > உலகம்அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த வருடம் சீனாவின் வூகான் நகரில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, 2020-ம் ஆண்டு, உலகம் முழுவதையும் முடக்கிப்போட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் பணிகளில் பல்வேறு நாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில் அமெரிக்காவின் ஃபைசர், மாடர்னா, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு, இந்தியாவின் பாரத் பயோடெக் உள்ளிட்ட நிறுவனங்களின் தடுப்பூசிகள் மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஆகியவை இறுதிக்கட்ட சோதனைகளில் உள்ளன.
அதிலும், அமெரிக்க நிறுவனமான மாடர்னா, கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடித்த தடுப்பு மருந்து 95 சதவீத அளவுக்கு பலனளிப்பதாக கூறியிருந்தது.
இந்நிலையில், அடுத்த வாரம் முதல் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்க உள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் நாளையொட்டி ராணுவ வீரர்களுடன் காணொளிக்காட்சி மூலமாக உரையாற்றினார் ட்ரம்ப்.
அப்போது, அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்க இருப்பதாகவும், முதல்கட்டமாக முன்கள பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும், இந்த தடுப்பூசி விரைவாகக் கிடைப்பதற்காக தன்னால் முடிந்த அளவு முயன்றதாகவும், எனவே இதற்கான பெயர் ஜோ பைடனுக்கு சென்றுவிடக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொண்டாடப்பட்ட தடுப்பூசி’... ‘ஆரம்பத்திலேயே வந்த சோதனை’... ‘தவறை ஒப்புக்கொண்ட நிறுவனம்’...!!!
- 'தமிழகத்தின் இன்றைய (26-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- 'சென்னையில எந்த ஏரியா? சென்னை மொத்தமும் ஏரியா தான் சார் இருக்கு!' .. 'இணையத்தை தெறிக்கவிடும் நிவர் ஸ்பெஷல் மீம்ஸ்!'
- '8 மாதம் கொரோனா வார்டில் வேலை'... 'வெளியான நர்ஸின் புகைப்படம்'... 'இதுதான்பா தியாகம்'... போட்டோவை பார்த்து உடைந்து போன நெட்டிசன்கள்!
- ‘இதனால்தான் ஐபிஎல் கோப்பை ஜெயிச்ச கையோடு’... ‘ஆஸ்திரேலியா செல்லாமல்’... ‘ அந்த சீனியர் வீரர் மும்பை திரும்பினாரா’???... ‘வெளியான அதிர்ச்சி தகவல்’...!!!
- “இப்படியே போனா வேலைக்கு ஆகாது... போடுறா லாக்டவுன!”... டிசம்பர் வரை ஊரடங்கு நீட்டிப்பை ‘அதிரடியாக’ அறிவித்த ‘அதிபர்!’
- சீக்ரெட் ப்ளான்... வேற லெவல் ஸ்கெட்ச்!.. கொரோனாவை கூண்டோடு காலி செய்ய களமிறங்கும் 'தபால் துறை'!.. 'இது'ல டைமிங் தான் ரொம்ப முக்கியம்!
- 'தமிழகத்தின் இன்றைய (25-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- ‘கொரோனா தடுப்பூசி வரும்வரை’... ‘பள்ளிகளைத் திறக்க வாய்ப்பில்லை’... 'அதிரடியாக அறிவித்த மாநிலம்’...!!!
- 'தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா?!!'... 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்!!!'...