'அமெரிக்கா மீது விழுந்த மரண இடி'... 'ரிப்போர்டை பார்த்து நொறுங்கி போன மக்கள்'... இப்படி தினம் தினம் செத்து பொழைக்கணுமா?
முகப்பு > செய்திகள் > உலகம்தனது சொந்தங்கள் தங்களது கண்முன்பே செத்து மடியும் சோகம் என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு கோரமாகும். அதுபோன்ற ஒரு துயரத்தை தான் தற்போது அமெரிக்க மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.
உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸிற்கு, 22 லட்சத்து 48 ஆயிரத்து 864 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது வரை ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 145 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பரவியவர்களில் இதுவரை 5 லட்சத்து 71 ஆயிரத்து 523 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தற்போது அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
உலக அளவில் கொரோனாவிற்கு பலியானவர்களின் பட்டியலில் அமெரிக்கா தற்போது முதலிடம் வகிக்கிறது. அந்நாட்டில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 32 ஆயிரத்து 165 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 2 ஆயிரத்து 535 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே நேற்று வெளியாகியுள்ள இந்த பட்டியல் அமெரிக்க மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் என்ன நடக்குமோ என பதற்றத்தில் வாழ்ந்து வருவதாக அவர்கள் வேதனையுடன் கூறியுள்ளார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஊரடங்கால் 'காண்டம்' மட்டுமில்ல... 'இந்த' விற்பனையும் படுஜோரா நடக்குதாம்!
- இன்னும் 2 நாள்ல 'கம்பெனி' ஓபன் ஆகலேன்னா... 'சம்பளத்தை' கட் பண்ணிருவோம்... ஊழியர்களுக்கு 'செக்' வைத்த 'முன்னணி' நிறுவனம்!
- 'இது' இல்லேன்னா இனிமே 'பெட்ரோல்' தர மாட்டோம்... அதிரடி 'முடிவெடுத்த' மாநிலம்!
- கொரோனாவால் 'நிலைகுலைந்துள்ள' நாட்டில்... லாக் டவுனை 'தளர்த்த' கோரி 'போராடிய' மக்களால் 'பரபரப்பு'...
- வாடிக்கையாளரின் 'நலனே' முக்கியம்... 'சீன' நிறுவனங்களின் 'உத்தியை' கையிலெடுத்த 'டெலிவரி' நிறுவனம்...
- போர் தொடுக்க 'கொரோனாவ' பரப்பல... ஆனா வேற ஒரு 'காரணம்' இருக்கு... சீனாவுக்கு 'எச்சரிக்கை' விடுத்த அமெரிக்கா!
- இனிமே 'அந்த' மாதிரி செய்யக்கூடாது... அரிசி, காய்கறிகளுடன்... விவசாய இளைஞரின் 'வீட்டிற்கே' சென்ற எஸ்.பி!
- '3 லட்சம்' பேர் உயிரிழக்கலாம்... 'அடுத்த' கொரோனா மையமாக மாறும் 'அபாயத்தில்' உள்ள 'நாடுகள்'... உலக சுகாதார அமைப்பு 'எச்சரிக்கை'...
- 'டிக்டாக்கிலிருந்தும்'.. 'கொரோனாவிலிருந்தும்' மீண்டு டிஸ்சார்ஜ்!! ஓவியம், கவிதை என மனதை செலுத்திய பெண்!.. பரிசு கொடுத்து அனுப்பிய மருத்துவர்கள்!
- “டிக்டாக் மோகத்தால் சிக்கிய இந்த இளைஞரை நியாபகம் இருக்கா?”.. ‘இப்பவும் டிக்டாக்கை விடல.. ஆனா’.. நெகிழவைத்த காவல் ஆய்வாளர்!