கொரோனாவை 'காரணம்' காட்டி... 'இந்த' விஷயத்தில் ஏதாவது திட்டமிட்டால்... 'சீனாவுக்கு' கடும் 'எச்சரிக்கை' விடுத்துள்ள அதிபர் 'ட்ரம்ப்'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவை காரணம் காட்டி வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள விதிகளை சீனா பின்பற்றவில்லை என்றால் அதை ரத்து செய்துவிடுவேன் என அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்கா - சீனா இடையே 2 ஆண்டுகளாக வர்த்தக போர் நீடித்து வந்த நிலையில் இரு நாடுகளும் மாறிமாறி இறக்குமதி வரிகளை அதிகப்படுத்தியதால் சர்வதேச பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஜனவரி மாதம் 2 நாடுகளுக்கு இடையே முதல்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி சீனா 153 லட்சம் கோடி ரூபாய்க்கு அமெரிக்க பொருட்களை வாங்க வேண்டும்.
இந்நிலையில் தற்போது கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளை காரணமாகக் கூறி புதிதாக வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்ற அம்சத்தை ஒப்பந்தத்தில் சேர்க்க சீனா திட்டமிடுவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிபர் ட்ரம்ப், "கொரோனாவை காரணம் காட்டி வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள விதிகளை சீனா பின்பற்றவில்லை என்றால் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடுவேன். என்னை விட யாரும் சீனா மீது இத்தனை கடுமை காட்ட முடியாது" என எச்சரித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கடையைத் திறக்க முடியுமா? முடியாதா?'.. 'பான் மசாலாவுக்கு அடிமையானவரால்' பெட்டிக்கடை ஓனருக்கு நேர்ந்த 'பெரும் சோகம்!'
- இனிமேல் 'இந்த' கடைகளும் இயங்கலாம்... மத்திய அரசு அனுமதி... முழுவிவரம் உள்ளே!
- உலகையே 'உலுக்கிவரும்' கொரோனா துயரத்திலும்... 'நம்பிக்கை' கொடுக்கும் 'மனிதர்கள்'... 'நெகிழவைக்கும்' சம்பவம்!...
- பல்வேறு கட்ட இடர்பாடுகளுக்கு பின் நிறைவேறும் 'மருத்துவர் சைமனின்' கடைசி விருப்பம்!
- ‘கொரோனா அச்சத்தால்’... ‘தடைப்பட்ட’... ‘150 ஆண்டுகள் பாரம்பரியம்’... ‘சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம்’!
- 'கருப்பாக' மாறிய 'சீன' மருத்துவர்களின் சருமம்... கொரோனாவுக்கு எதிரான 'போராட்டத்தில்' பாதிப்பு... வெளியாகியுள்ள 'விளக்கம்'...
- 'கொரோனாவுக்கு சீனாதான் பொறுப்பு...' 'அமெரிக்கா' கேட்கும் மலைக்க வைக்கும் 'இழப்பீடு'...
- “தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா!”.. சென்னையில் மட்டும் 373 ஆக உயர்வு! முழு விபரங்கள் உள்ளே!
- 'கொரோனா பரிசோதனை செய்துகொண்டு'... 'முடிவு வருவதற்கு முன்பே'... 'தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட பிரதமர்'!
- 'நாடே கதறிக்கிட்டு இருக்கு'... 'ஆபத்துன்னு தெரிஞ்சும்'... 'பேஸ்புக்கில் அமெரிக்கர்கள் செஞ்ச வேலை'... அதிர்ந்துபோன அதிகாரிகள்!