‘கவனிப்பின்றி’ கைவிடப்பட்டு... ‘படுக்கையிலேயே’ நிகழும் மரணங்கள்... ‘மார்ச்சுவரி’ ஆக மாற்றப்பட்ட ‘ஷாப்பிங்’ சென்டர் ‘ஐஸ்’ ரிங்க்... ‘அதிரவைக்கும்’ நிலவரம்...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஸ்பெயினின் தற்போதைய நிலை உலக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் உள்ள முதியோர் இல்லங்களை கவனிக்க ராணுவ வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கிருமிநாசினி மூலம் முதியோர் இல்லத்தை சுத்தம் செய்யச் சென்ற அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. அவர்கள் சுத்தம் செய்யச் சென்ற இடத்தில் நோயினால் பாதிக்கப்பட்டு, கைவிடப்பட்ட முதியோர்கள் சிலர் படுக்கையிலேயே உயிரிழந்து கிடந்துள்ளனர். இதுபோல கைவிடப்பட்டு 12 முதியோர்கள் பரிதாபமாக இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,182 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 462 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் உள்ள ஐஸ் பேலஸ் என்ற ஷாப்பிங் சென்டரில் உள்ள ஐஸ் ரிங்க் தற்காலிக மார்ச்சுவரியாக மாற்றப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தில்' கொரோனா வைரஸின் நிலை என்ன?... 'இன்றைய நிலவரம்’... ‘அமைச்சர் அதிகாரப்பூர்வ தகவல்’!
- சென்னையில் பரபரப்பு!... கொரோனா சிகிச்சை வார்டில்... 'ரோபோ'க்கள் அறிமுகம் செய்ய ஏற்பாடு!... என்ன காரணம்?
- ‘கொடூர கொரோனா அச்சுறுத்தல்’.. இந்தியாவுக்கு உதவி செய்ய நாங்க ரெடி’.. களமிறங்க உள்ள சீனா..!
- ‘சென்னையில்’ மேலும் ‘3 பேருக்கு’ கொரோனா... ‘பாதிக்கப்பட்டவர்கள்’ எந்தெந்த ‘பகுதிகளை’ சேர்ந்தவர்கள் என ‘அமைச்சர்’ தகவல்...
- 'தமிழ்நாட்டுல இத மட்டும் நடக்க விட மாட்டோம்'...'உணர்ச்சி பொங்க பேசிய முதல்வர்'... வைரலாகும் வீடியோ!
- 'துபாயிலிருந்து வந்தாரு'...'ஒரே காய்ச்சல்'...'ரொம்ப ட்ரை பண்ணியும் காப்பாற்ற முடியல'...அதிகரித்த பலி!
- 'ஒரே வாரத்துல' வேலைய 'மாத்திட்டாங்களே'... 'ஐயோ...!' 'டான்ஸ்' வேற ஆட சொல்வாங்க போல... 'ஸ்பெயினில்' மக்களை 'பாட்டு பாடி' மகிழ்விக்கும் 'போலீசார்'...
- சீனாவை ‘மிஞ்சிய’ பாதிப்பு... ‘மருத்துவ’ துறையில் இல்லையென்றாலும்... ‘பிரபல’ விளையாட்டு வீரர் செய்த ‘நெகிழ்ச்சி’ காரியத்தால்... ‘குவியும்’ பாராட்டுகள்...
- 'எங்களுக்கு அவன் ஒரே புள்ள'... 'பரிதாபமாக சிக்கி கொண்ட பி.டெக் மாணவன்'... பரிதவிப்பில் பெற்றோர்!
- VIDEO: கொரோனா ஒழிப்பில்... 'உலகத்துக்கே இந்தியா தான் வழிகாட்டி!'... உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை!... என்ன காரணம்?