‘அஞ்சாநெஞ்சம் கொண்ட கொரோனா!’... ‘இந்த ரெண்டு பேரை பார்த்து பம்புகிறதா?’.. சமூக வலைதளங்களில் வைரல் ஆகும் ‘தகவல்!’
முகப்பு > செய்திகள் > உலகம்தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பொருள்களுள் ஒன்றாகவும், செரிமானம் ஆவதற்கான முக்கியமான நீர்ம உணவாகவும் கருதப்படுவது ரசம்.
இந்த ரசம்தான் தற்போது சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி, ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை குடித்துவரும் கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கான சிறந்த உணவு என்கிற தகவலை அடுத்து தற்போது பிரபலமாகியுள்ளது. இந்த ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு, பூண்டு உள்ளிட்டவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துவதாக முகநூல்களில் அதிகம் பகிரப்படுகின்றன.
இந்நிலையில் சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ரசப்பொடி அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதேபோல் மஞ்சளை மோரில் கலந்து சாப்பிட்டால் கொரோனாவை எதிர்கொள்ள முடியும் என்பதால் மஞ்சள் மற்றும் மஞ்சள் பொடிக்கும் கூட வெளிநாடுகளில் அதிக கிராக்கி உண்டாகியுள்ளதாக தெரிகிறது. எனவே ரசம் சாப்பிடுங்கள் நலமுடன் வாழுங்கள் என்று சமூக வலைதளங்களில் பலரும் பேசி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா வந்து இவங்க செத்தா பரவாயில்ல'... 'அரசாங்கம் எடுத்த முடிவு'?... அதிரவைக்கும் ரிப்போர்ட்!
- 'முகக்கவசம் ஒண்ணும் நமக்கு தேவையில்லங்க' ... 'இன்னும் ஒரு 15 நாள் மட்டும் இத பண்ணா போதும்' ... தமிழகத்தின் தற்போதைய நிலவரம்
- 'இதுவரைக்கும் இந்த மாதிரி நடந்ததே இல்ல...' 'காம்பயரிங் பண்ணதும் அவங்கதான்...' கொரோனா வைரஸ் காரணமாக ஆடியன்ஸ் யாரும் இல்லாமல் நடந்த ஸ்மாக் டவுன்...!
- ‘கொரோனா பரவிட்டு இருக்கு’... ‘ஆனா, சென்னைவாசிகள் ஏன் இப்டி இருக்காங்க?’... 'தமிழக வீரர் அஸ்வின் வேதனை'!
- ‘கொரோனா’ பாதித்த ‘இளைஞர்’... மால், சினிமா, நிச்சயதார்த்தம் என ‘வெளியே’ சென்றிருந்ததால் ‘பரபரப்பு’... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்...
- தந்தையின் இறுதிச்சடங்கை 'வீடியோ கால்' மூலமாக பார்த்த மகன்!... பூத உடலை ஜன்னல் வழியாக பார்த்து கதறிய சோகம்!.... கல் நெஞ்சையும் கரையவைக்கும் மகனின் பாசப் போராட்டம்!
- 'வாட்டர் பெல்' அடித்த உடனே மாணவர்களை சோப்பு போட்டு கைக்கழுவ சொல்ல வேண்டும்...! 'நோட்டிஸ் போர்டுல ஃபர்ஸ்ட் எல்லாமே போட்ருக்கணும்...' பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...!
- 'ஊழியருக்கு கொரோனா இருக்குமோனு'... 'சந்தேகமா இருக்குறதுனால’... ‘பெங்களூரில் அலுவலகத்தை’... ‘காலி செய்த இன்ஃபோசிஸ் நிறுவனம்’!
- ‘கொரோனாவால் 41 பேர் பலி’... 'அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்’... 'இந்தியாவில் இருந்து செல்வதற்கான விசா வழங்குவது நிறுத்தம்’???
- ‘கொரோனா வைரஸ் இந்தியாவில் இரண்டாவது உயிரை பறித்தது...’ கொரோனா பாதிப்பால் உயிரிழந்தது உறுதியானது...!