'ஜூன் 1' வரை ஊரடங்கு 'நீட்டிப்பு'... கொரோனா 'பரவலை' தடுப்பதற்காக... 'அதிரடி' அறிவிப்பை வெளியிட்டுள்ள 'நாடு'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பரவலை தடுப்பதற்காக சிங்கப்பூரில் மேலும் 4 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே உலுக்கி வரும் நிலையில் பெரும்பாலான உலக நாடுகளில் வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால், சமூக விலகலை கடைபிடிக்குமாறு மக்களிடம் அனைத்து நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் சிங்கப்பூரில் கொரோனா பரவலை தடுப்பதற்காக ஏற்கனவே மே 4 ஆம் தேதிவரை அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு ஜூன் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் லீ அறிவித்துள்ளார். சிங்கப்பூரில் இதுவரை கொரோனாவால் 9 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
மற்ற செய்திகள்
கொரோனாவால் பொருளாதாரம் சீர்குலைந்துள்ள நிலையில், அன்னிய நேரடி முதலீட்டு மூலம் தனக்கு சாதகமாக்கிக்...
பிரசவத்தின் போது கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் கொடுத்து காப்பாற்றிய காவலர்களுக்கு பாராட்டு குவிந்து...
தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவால் இறந்தவங்கள ‘அடக்கம்’ பண்ண எதிர்ப்பு தெரிவிச்சா.. இனி ‘அதிரடி’ ஆக்ஷன் தான்.. காவல்துறை கடும் எச்சரிக்கை..!
- 'சுத்தமாயிடுச்சுனு சொல்லாதீங்க.. இங்க வந்து பாருங்க!'.. கங்கை நதியை ஆராய்ந்த அதிகாரிகள்... இந்தியாவையே கொண்டாட்டத்தில் திளைத்த சம்பவம்!.. என்ன நடந்தது தெரியுமா?
- இதுவரை 'பார்த்ததெல்லாம்' அல்ல... 'இனிதான்' கொரோனாவின் 'கோரமான' பாதிப்புகள் இருக்கும்... என்ன 'காரணம்?'... 'அதிர்ச்சி' கொடுக்கும் 'எச்சரிக்கை'...
- 'மனவருத்தமளிக்கிறது' மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்: தமிழக முதல்வர்
- ‘பிரசவம்’ முடிந்து வீட்டுக்கு வந்த பெண்ணுக்கு ‘கொரோனா’.. ‘நள்ளிரவு’ மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அதிகாரிகள்..!
- டெல்லி ஜனாதிபதி மாளிகையில் பரபரப்பு!.. தனிமைப்படுத்தும் பணிகள் தீவிரம்!.. என்ன நடந்தது?
- நல்ல 'உணவு' குடுக்குற அளவுக்கு 'வருமானம்' இல்ல... என்னால 'முடிஞ்சது' இதுதான்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- இனி ‘இவங்களுக்கும்’ கொரோனா டெஸ்ட் நடத்த போறோம்.. தமிழக அரசு ‘அதிரடி’ முடிவு..!
- 'சென்னை'யில் பேருந்து சேவை... 'இந்த' தேதியில் இருந்து தொடங்குகிறதா?... 'பயணிகளுக்கு' பயங்கர கட்டுப்பாடுகள் விதித்த போக்குவரத்துக்கழகம்!