'கட்டுக்குள்' வந்துவிட்ட போதும்... இன்னும் 'இந்த' ஆபத்து இருக்கு... கவலையுடன் 'எச்சரித்துள்ள' சீன அதிபர்...
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசக்கூடிய ஆபத்து இருப்பதாக அதிபர் ஜி ஜின்பிங் எச்சரித்துள்ளார்.
கடந்த டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகள் கொரோனாவால் மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில் சீனாவில் படிப்படியாக கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் சீனர்கள் வழியாக சீனாவில் மீண்டும் ஒரு கொரோனா அலை வீசக்கூடாது என அதிபர் ஜி ஜின்பிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
அரசு செய்தி நிறுவனமான ஷின்ஹுவா வெளியிட்டுள்ள அந்த செய்தியில், கொரோனாவின் பாதிப்பிலிருந்து மீண்டு சீனா பொருளாதார, சமூக வளர்ச்சி அடையும் நிலையில், அதைத் தடுக்கும் விதமாக புதிய சவால்களும், சிக்கல்களும் உருவாகிறது என அவர் கவலை தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘10-ம் வகுப்பு தேர்வு எதற்காக ரத்து செய்யப்படவில்லை’... ‘முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்’!
- 'பொழப்புக்காக இங்க வந்து டாக்சி ஓட்டுறாங்க'...'நொறுங்கிய 'அமெரிக்கா'... இந்தியர்களுக்கு நேர்ந்த கோரம்!
- ‘ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு’!.. இந்தியாவில் முதல் மாநிலமாக அறிவித்த அரசு..!
- நியூயார்க்கை 'நிலைகுலைய' வைத்துள்ள கொரோனா... 'சீனாவிலிருந்து' பரவியதல்ல... ஆய்வில் வெளியாகியுள்ள 'புதிய' தகவல்...
- 'அண்ணா பல்கலைக்கழகம்' முதல் 'பத்தாம் வகுப்பு' வரை!... தேர்வுகள் எப்போது?... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- அமெரிக்கா, இத்தாலியை தொடர்ந்து இந்த நாட்டை குறிவைக்கும் ‘கொடூர கொரோனா’.. ஒரே நாளில் ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை..!
- 'கொரோனாவ தடுக்க நிதி வேணுமா'?...'பிரபல கிரிக்கெட் வீரரின் ஐடியா'... நெட்டிசன்கள் கேட்ட ஒரே கேள்வி!
- 'மீண்டும்' ஒரே நாளில் சுமார் '2000 பேர்' உயிரிழப்பு... ஸ்பெயினை 'மிஞ்சிய' பலி எண்ணிக்கை... அமெரிக்காவில் 'தொடரும்' சோகம்...
- கொரோனா எதிரொலி... 'தமிழகத்தில் அறிமுகமானது ஐவிஆர்எஸ் சேவை!'... முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்!
- 'சீனாவிலிருந்து தமிழகம் வந்த 'ஸ்பெஷல் டெஸ்டிங்' கருவிகள்'...'மின்னல் வேகத்தில் பரிசோதனை'!