'அடுத்த ஆட்டத்தை தொடங்கிய கொரோனா'... 'அமெரிக்காவை தொடர்ந்து நிலைகுலைந்த நாடு'...கதிகலங்கி போன மருத்துவர்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தனது கோர ஆட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், அங்கு இது வரை 1,45,268 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
சீனாவில் தொடங்கிய கொரோனாவின் ஆட்டம் உலகத்தையே கதிகலங்க செய்து விட்டது. இந்த நிலையில் கொரோனா தற்போது அமெரிக்காவில் அதன் ருத்திர தாண்டவத்தை ஆடி வருகிறது. இந்தசூழ்நிலையில் கொரோனாவின் தாக்கம் குறைந்திருந்த ரஷ்யாவில், அது தனது ஆட்டத்தை தற்போது தொடங்கியுள்ளது. அங்கு கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அதன்படி அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
ரஷ்யாவில் புதிதாக 10,581 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் என்ன செய்வது என புரியாமல் நிற்கிறார்கள். வைரஸ் தொற்றுக்கு புதிதாக 76 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,356 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா மற்ற நாடுகளுக்கு பரவ தொடங்கிய போதே ரஷ்யா பல்வேரு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. தனது எல்லைகளை மூடியதோடு, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே தற்போது வேகமாக கொரோனா அங்கு பரவி வருவது ரஷ்ய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அதிரடி' நடவடிக்கைகளால்... '50 நாட்களுக்கு' பின் 'பூஜ்ஜியம்' ஆன எண்ணிக்கை... 'நிம்மதி' அடைந்துள்ள 'நாடு'...
- கடலூரில் மேலும் 68 பேருக்கு கொரோனா! மொத்த எண்ணிக்கை 228 ஆக உயர்வு! கோயம்பேடு சந்தையில் இருந்து போனவர்களால்தான் அதிகமான நோய்த்தொற்று!
- 'உயிரிழந்தவர்கள்' பெரும்பாலானோருக்கு இருந்த 'குறைபாடு'... 'இதை' கொடுத்தால் 'வேகமாக' குணமடையலாம்... ஆய்வாளர்கள் 'புதிய' தகவல்...
- "தமிழகம் முழுவதும் மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் திறப்பு".. "சென்னையில் மட்டும் மாற்று முடிவு!"- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
- 'இதுதான் கொரோனாவிற்கு மருந்து...' 'உங்க முன்னாடியே குடிச்சு காட்டுறேன்...' இதுவரைக்கும் எங்க நாட்டுல யாருமே சாகல...!
- 'நானோ’ துகள்கள் சார்ந்த ‘ஆன்டிமைக்ரோபையல் பூச்சு...' 'கொரோனா' வைரசை செயலிழக்க செய்யும் 'புதிய தொழில்நுட்பம்...' 'சென்னை ஐ.ஐ.டி.யின் அசத்தல் கண்டுபிடிப்பு...'
- 'சென்னை கழிவு நீரில் 'கொரோனாவின் இறந்த செல்கள்'... 'தெற்கு ஆசியாவிலேயே முதன் முறையாக கண்டுபிடிப்பு'... பரபரப்பு தகவல்!
- 'பொது இடங்களில்' வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 'புதிய யுக்தி'... 'டி.ஆர்.டி.ஓ.,-வின் அசத்தல் கண்டுபிடிப்பு...'
- 'இந்த மருந்து கொரோனாவ கண்ட்ரோல் பண்ணுது...' '11 நாளில் சரி ஆயிடுறாங்க...' 'எனர்ஜியும் நல்லாவே கிடைக்குது...' தொற்றுநோய் தலைவர் அறிவிப்பு...!
- ''எங்களுக்கு தனி வரிசை வேண்டும்...'' 'சம உரிமையை நிலைநாட்டிய பெண்கள்...' 'காய்கறிக் கூடையுடன்' களத்தில் இறங்கிய 'மகளிர்...'