'வீட்லயே பாதுகாப்பா இருங்க'... 'பிரதமர்' வெளியிட்ட 'வீடியோவால்'... 'கோபத்தில்' மக்கள்!...
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுமக்களை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு கூறி ஜப்பான் பிரதமர் வெளியிட்டுள்ள வீடியோ விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
ஜப்பானில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள டோக்கியோ உள்ளிட்ட சில பிராந்தியங்களில் அவசர நிலையை பிரதமர் ஷின்ஜோ அபே அறிவித்துள்ளார். இதையடுத்து பொதுமக்களை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு கூறி ஜப்பான் பிரதமர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
பிரதமர் வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் வீட்டின் ஷோபாவில் அமர்ந்து வளர்ப்பு நாயைக் கொஞ்சுவது போலவும், தேநீர் அருந்துவது போலவும், புத்தகம் படிப்பது போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ள பிரதமர் அபே, மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து கொரோனாவால் சிரமத்தில் உள்ள ஏழை மக்களை புறக்கணிக்கும் வகையில் உள்ளதாக இந்த வீடியோ மீது விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் அங்கு தனிமைப்படுத்துதலுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு எந்த விதமான இழப்பீடும் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொரோனாவுக்கு எதிராகப் போராடும் தாய்’... 'ஒரு மாதம் கழித்து’... ‘தற்செயலாக பார்த்த மகள்’... ‘அழுதுக் கொண்டே நடத்திய பாசப் போராட்டம்’!
- உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை என்ன?.. வெளியான தகவல்..!
- 'கொரோனாவின் பிடியில் மீண்டும் சீனா!'... புதிதாக 108 பாதிப்பு... என்ன காரணம்?
- “அரசு மட்டும்தான் அருள் செய்ய வேண்டுமென்றால்..”- வைரமுத்து ட்வீட்.. “உதவி செய்றத தடுக்கும் நோக்கம் இல்லை”- தமிழக அரசு மறுவிளக்கம்!
- ‘கொரோனா பயத்தால்’... ‘சூட்கேசுக்குள் நண்பனை வைத்து’... ‘வசமாக சிக்கிய மாணவன்’!
- பிறந்த சில நிமிடத்தில் ‘நீல நிறமாக’ மாறிய குழந்தையின் உடல்.. ‘நர்ஸ் சொன்ன யோசனை’.. சட்டென களத்தில் இறங்கிய டாக்டர்..!
- 'அம்மா'வ யாருக்கு தான் புடிக்காது!?... 'நான் பட்ட கஷ்டம் அவ்ளோ ஈஸி இல்ல!'... 3 நாட்கள்... 1100 கி.மீ... தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க தவப் புதல்வனின் பாசப் போராட்டம்!
- ‘புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமிக்காக’ ... முன்னாள் காவலர் செய்த நெகிழ்ச்சி காரியம்!
- ‘ஊரடங்கை’ மீறி 10 வெளிநாட்டினர் பார்த்த வேலை.. வேறலெவல் ‘பனிஷ்மென்ட்’ கொடுத்த போலீசார்..!
- "இதெல்லாம் ட்ரம்ப்புக்கு முன்னாடியே தெரியும்!"... பூதாகரமாகும் கொரோனா அரசியல்!... உச்சகட்ட பரபரப்பில் அமெரிக்கா!