'ஆஹா... ஆரம்பிச்சிட்டாங்களா!'... குறைந்து விலைக்கு விற்பது யார்?.. கடும் போட்டி!.. மீண்டும் மோதிக் கொள்ளும் அமெரிக்கா-ரஷ்யா!
முகப்பு > செய்திகள் > உலகம்இறுதிக்கட்ட சோதனையில் இருக்கும் கொரோனா தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குறைந்த விலைக்கு யார் விற்பது என்பதில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
ஃபைசரின் தடுப்பூசி நபர் ஒருவருக்கு 1446 ரூபாய்க்கும், மாடர்னா தடுப்பூசி 3708 முதல் 5488 ரூபாய் வரைக்கும் விற்கப்படும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு தடுப்பூசிகளையும் விட மலிவான விலையில் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி கிடைக்கும் என ரஷ்யா அறிவித்துள்ளது.
ஸ்பூட்னிக் தடுப்பூசி 92 சதவகித பாதுகாப்பை அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஃபைசர் தடுப்பூசி 95 சதவிகிதமும், மாடர்னாவின் தடுப்பூசி 94.5 சதவிகிதமும் பலனளிக்கும் என அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவால் இறந்த முதியவர்... 'காரியம்' முடிஞ்சதுக்கு அப்புறம்... எதிர்பாராத திருப்பம்!.. ஈமச்சடங்கின் போது நடந்த 'அதிசயம்'!.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!!
- ‘தமிழகத்தில் இன்றைய (23-11-2020) கொரோனா பாதிப்பு அப்டேட்’... ‘குணமடைந்தவர்கள் எத்தனை பேர்?... சென்னை நிலவரம் என்ன???...
- உலகத்துலேயே முதன்முறையா 'இது' கெடச்சிருக்கு...! 'தோண்ட தோண்ட புதையலை போல நெறைய கிடைக்குது...' ஆய்வாளர்கள் தகவல்...!
- "அவரு ஜெயிச்சத எல்லாம் ஏத்துக்க முடியாதுபா... மொதல்ல 'அந்த' விஷயம் நடக்கட்டும்..." - 'ரஷ்ய' அதிபர் சொன்ன பரபரப்பு 'காரணம்'!!!
- மகாத்மா காந்தியின் ‘கொள்ளுப்பேரன்’ கொரோனாவால் உயிரிழப்பு.. ‘3 நாளைக்கு முன்னாடிதான் பிறந்தநாள் கொண்டாடினாரு’.. உறவினர்கள் வேதனை..!
- 4 கண்டத்தை தாண்டி உயிர் பிழைத்த நபர்.. கடைசியாக கொத்திய ‘ராஜநாகம்’.. டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!
- '50 சதவீத விலையில்’... ‘இன்னும் 2 மாதங்களில் கிடைக்கப் போகும்’... ‘கொரோனா தடுப்பூசி மருந்து’... ‘வெளியான நம்பிக்கை தகவல்’...!
- 'தமிழகத்தின் இன்றைய (22-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- ‘கொரோனா வைரஸ் 2-வது அலையால்’... ‘மீண்டும் அமல்படுத்திய ஊரடங்கை’... ‘வாபஸ் பெற திட்டமிட்டுள்ள நாடு’...!!!
- ரஷ்ய அதிபர் புதினுக்கு 'புற்றுநோயா'?.. பெரும் சோகத்தில் நாட்டு மக்கள்!.. வெளியான பரபரப்பு தகவல்!.. உலக நாடுகள் அதிர்ச்சி!