நாட்டையே 'நிலைகுலைய' வைத்துள்ள கொரோனா... 'சிக்கி' தவிக்கும் 'இந்தியர்களுக்கு' வெளியாகியுள்ள 'நிம்மதி' தரும் செய்தி...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எச்-1பி விசா காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் அங்குள்ள பல நிறுவனங்கள் பணியாளர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்து வருகின்றன. இதையடுத்து அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் வேலை இழந்தால் அடுத்த 60 நாட்களுக்குள் புதிய வேலை தேடிக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் அவர்களது விசா காலாவதியாகி விடும் என்ற விதிமுறையால் தற்போது அமெரிக்காவில் பணிபுரியும் பெரும்பாலான இந்தியர்களின் நிலை கேள்வி குறியானது.
இந்நிலையில் எச்-1பி விசா காலாவதி காலம் நீட்டிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதன்படி எச்-1பி விசாவுடன் அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர் வேலை இழந்தாலும் 8 மாதங்கள் வரை தங்கியிருக்க அமெரிக்கா அரசு அனுமதி வழங்கியுள்ளது. எச்-1பி விசாவில் பணிபுரிவதில் பெருபாலானவர்கள் இந்தியர்கள் என்பதால் இந்த விசா நீட்டிக்கப்பட்டுள்ள அறிவிப்பு அவர்களுக்கு பெரும் நிம்மதி அளிப்பதாக அமைந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தெம்பாக மீண்டு வரும் கேரளா'... ' வாவ் போட வைத்த பெண் மருத்துவர்களின் நடனம்'... வைரல் வீடியோ!
- 'தமிழகத்தில்' வங்கிகளின் 'வேலை' நேரத்தில் 'மீண்டும்' மாற்றம்... வெளியாகியுள்ள 'புதிய' அறிவிப்பு... 'விவரங்கள்' உள்ளே...
- '13வது ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு!' .. 'கொரோனா தாக்கம் குறையாததால்' பிசிசிஐ அதிரடி!
- ‘இந்தியாவின் கோரிக்கையை ஏற்று’... ‘உலுக்கி எடுக்கும் கொரோனா நேரத்திலும்’... ‘ஒப்புதல் அளித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்’
- 'எம்.எல்.ஏ.வை தாக்கிய கொரோனா'...'பரபரப்பான முதல்வர் அலுவலகம்'... தனிமைப்படுத்தி கொண்ட முதல்வர்!
- 'அமெரிக்காவை' இருளிலிருந்து 'இவர்' காப்பாற்றுவார்... முன்னாள் 'அதிபர்' பராக் ஒபாமா 'ஆதரவு'...
- 'நீங்க மன்னர் ட்ரம்ப் இல்ல... அதிபர் ட்ரம்ப் தான்!'... கடுப்பான கவர்னர்கள்!.. லாக் டவுன் விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!.. ட்ரம்ப்-இன் நிலைப்பாடு 'இது' தான்!
- 'கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய அடுத்த நாடு!'.. கிடுகிடுவென உயர்ந்த பலி எண்ணிக்கை!.. 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!
- 'இவரு வேற என்ன ரொம்ப டார்ச்சர் பண்றாரு டா'...'சைலன்டா வடகொரியா பாத்த வேலை'...அதிர்ந்துபோன நாடுகள்!
- ‘எனக்கு கொரோனா தொற்று இல்லை’.. ‘டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க’.. ஆதாரத்துடன் வெளியிட்ட அமைச்சர்..!