83 ஆயிரத்திற்கும் மேல் 'பாதிப்பு'... 5 ஆயிரத்தை தாண்டிய 'பலி' எண்ணிக்கை... 'தீவிர' பாதிப்பிலும் ஊரடங்கை 'தளர்த்தியுள்ள' நாடு... நிபுணர்கள் 'எச்சரிக்கை'...
முகப்பு > செய்திகள் > உலகம்ஈரானில் தீவிர கொரோனா பாதிப்பு இருந்து வரும் நிலையிலும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டி ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
கொரோனாவால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள நாடுகளில் ஒன்றான ஈரானில் இதுவரை 83,505 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களில் 5,209 பேர் உயிரிழந்துள்ளனர். 59,273 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 91 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பொருளாதார நோக்கில் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இதையடுத்து இன்று ஈரானில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் திறக்கப்பட்டு, வணிக வளாகங்கள் செயல்படுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடை காரணமாக ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத்தொடர்ந்து ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா தொற்றால் இறந்தவர் உடலில் இருந்து வைரஸ் பரவுமா? பரவாதா?.. விரிவான விளக்கம்!
- ‘கல்லையும், கட்டையையும் வச்சு அடிச்சாங்க’.. ‘மக்கள் கொடுக்கும் பரிசு இதுதானா?’.. சென்னை டாக்டர் கண்ணீர் மல்க உருக்கம்..!
- ‘எல்லோரையும் சமமா நடத்துங்க’... ‘வழிகாட்டுதல்களில் எல்லையை தாண்டுறீங்க’... ‘இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா’!
- 'கொரோனா தாக்கிய நோயாளிகள்'... 'பெரும்பாலானோருக்கு இருந்த ஒரே ஒற்றுமை' ... ஒரு நிமிஷம் ஆடிப்போன விஞ்ஞானிகள் !
- 'இந்தியா' உட்பட 10 நாடுகளை விட 'இதை' அதிகமாக செய்துள்ளோம்... இல்லையென்றால் 'உயிரிழப்பு' பல மடங்கு 'உயர்ந்திருக்கும்'...
- கடைசில 'தண்ணி'யையும் இந்த 'கொரோனா' விட்டு வைக்கல போல... 'எந்த' நாட்டுலன்னு பாருங்க!
- 'என்ன இவருக்கு கொரோனா இல்லயா!?'... கொரோனா சிகிச்சை வார்டில் குழப்பம்... அசந்த நேரத்தில் அரங்கேறிய விபரீதம்!.. பதறவைக்கும் பின்னணி!
- போலீஸ் உடையில் வந்த 'மர்ம' நபரால் நிகழ்ந்த... '30 ஆண்டுகளில்' இல்லாத 'பயங்கரம்'... நாட்டையே 'உலுக்கியுள்ள' சம்பவம்...
- கொரோனா காலத்திலும் 'பாதுகாப்பான' 40 நாடுகள்... டாப் 10-க்குள் வந்த 'சீனா'... இந்தியாவுக்கு இடமில்லை!
- கொரோனா எதிரொலி!.. 2021ம் ஆண்டு வரை... அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம்!.. முழு விவரம் உள்ளே