'தொடர்' உயர்வால்... 'மோசமாக' பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில்... 'சீனாவிற்கு' அடுத்த இடத்திற்கு சென்ற 'இந்தியா'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சர்வதேச நாடுகளின் பட்டியலில் இந்தியா 12வது இடத்திலுள்ளது.
இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 74,292 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 24,453 பேர் குணமாகியுள்ளனர். 2,415 பேர் உயிரிழந்துள்ளனர். 47,420 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தொடர் உயர்வால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சர்வதேச நாடுகளின் பட்டியலில் இந்தியா கனடாவை மிஞ்சி 12வது இடத்திற்கு சென்றுள்ளது. மேலும் தற்போது சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து...
தொடர்புடைய செய்திகள்
- '40 ஆண்டுகளில்' முதல்முறை... இந்தியாவில் 'ஊரடங்கால்' சாத்தியமான 'மாற்றம்'... ஆய்வில் வெளிவந்துள்ள 'மகிழ்ச்சி' செய்தி!...
- "ஒரு கோடிப்பு!"... "US-ல் இந்த வாரத்துக்குள்ள பாருங்க!" .. இது டிரம்ப் சொல்லும் கணக்கு.!! கொரோனா பரிசோதனை மேற்கொண்ட மக்களின் விபரம் பற்றி அறிவிப்பு!
- கொரோனாவிலிருந்து மெல்ல 'மீளும்' இந்தியா?... பாதிப்பு அதிகரித்தாலும் 'நம்பிக்கை' தரும் எண்ணிக்கை!...
- சென்னை அருகே பரபரப்பு!.. கொரோனா சிகிச்சையில் இருந்து தப்ப முயன்ற நபர் உயிரிழப்பு!.. என்ன நடந்தது?
- 'மச்சி போர் அடிக்குதுன்னு, புலம்பும் டூட்ஸ்'... 'ஆனா கிராமத்தில் நடக்கும் அவலம்'... நெஞ்சை உலுக்கும் தகவல்!
- 'வேணா கைது பண்ணிக்கோங்க’... ‘ஊரடங்கு விதியை மீறி தொழிற்சாலையை திறந்த எலான்’...!
- கொரோனா 'மையமான' வுஹானில் 'மீண்டும்' பாதிப்பு... '10 நாட்களில்' செய்து முடிக்க... 'அதிரடி' திட்டத்தை கையிலெடுத்துள்ள 'சீன' அரசு...
- "ஒரு நேரத்தில்.. ஒரே ஒருத்தர் மட்டும் சாப்பிடும் ஹோட்டல்!"... 'கொரோனாவுக்கு' எதிரான 'சமூக விலகலின்' உச்சகட்ட 'யோசனை'!.. 'தம்பதிக்கு' குவியும் 'பாராட்டுகள்'!
- "சிகரெட்.. மது.. எந்த பழக்கமும் இல்லை.. ஆனால் இது இருந்தாலே.. குறிவைக்கும் கொரோனா!".. மருத்துவர்களின் அதிரவைக்கும் ரிப்போர்ட்!
- ‘கொரோனா வைரஸ், இயற்கையாக உருவானதுதான்’... ‘புதிய ஆதாரத்தை காட்டும் விஞ்ஞானிகள்’!