"முகத்தைத் தொட்டே ஒரு வாரம் ஆச்சு" 'அமெரிக்க' அதிபரின் பதற வைக்கும் ஸ்டேட்மென்ட்'...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் அச்சத்தால் நான் எனது முகத்தை கைகளால் தொட்டே ஒருவாரம் ஆகிறது. நான் அதைமிகவும் ‘மிஸ்’ செய்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கிண்டலாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதையடுத்து, அதுகுறித்த அவசர ஆலோசனைக் வட்டம் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. இதில் வைரஸ் பரவலை தடுக்கும் தீவிர நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அதிபர் ட்ரம்ப் ஆலோசனை நடத்தினார்
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "வைரஸ் பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். "கொரோனா வைரஸ் அச்சத்தால் நான் எனது முகத்தை கைகளால் தொட்டே ஒருவாரம் ஆகிறது. நான் அதை மிகவும் மிஸ் செய்கிறேன்" என்று கிண்டலாகத் தெரிவித்தார்.
AMERICA, DONALD TRUMP, WHITE HOUSE, CORONA
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- 'கொரோனாவை' கட்டுப்படுத்த 'கோமியம்' பார்ட்டி... 'விஞ்ஞானிகளை' வியக்க வைத்த இந்தியன் 'வேக்சினேஷன்'... ஒரு கல்ப் அடிச்சா போதும்... 'வூகானுக்கே' 'டூர்' போகலாம்...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- "இதுதான் இப்போ புது ட்ரெண்ட்...." "கால்களால் 'ஹாய்' சொல்லிக்குவோம்..." 'கொரோனா' கற்றுக் கொடுத்த புது 'பழக்கம்'...