"சிகரெட்.. மது.. எந்த பழக்கமும் இல்லை.. ஆனால் இது இருந்தாலே.. குறிவைக்கும் கொரோனா!".. மருத்துவர்களின் அதிரவைக்கும் ரிப்போர்ட்!
முகப்பு > செய்திகள் > உலகம்வயிற்றுக் கொழுப்பு உள்ளவர்களை கொரோனா குறிவைப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிலர் சிகரெட் பிடிக்காதவர்களாகவும், மது அருந்தாதவர்களாகவும், 50 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருந்து வெண்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்குக் காரணம் அவர்களின் வயிற்றுக் கொழுப்புதான் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருந்து, தடுப்பூசி எதுவும் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்படாததால், நம் உடலிலேயே உள்ள எதிர்ப்புச் சக்தி அவசியம், அது வயிற்றுக்கொழுப்பினால் குறைவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதுபற்றி பேசிய அமெரிக்காவைச் சேர்ந்த தமிழ் மருத்துவரான பழனியப்பன் மாணிக்கம், வயிற்றுக் கொழுப்பை வைத்துக்கொண்டு கபசுர குடிநீரோ, நிலவேம்பு கசாயமோ, வைட்டமின் சி உள்ள பொருள்களோ எடுத்துக்கொண்டாலும், “ஓட்டைப் பானையில் தண்ணீர் ஊற்றுவது” போன்றதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.
வயிற்றுக் கொழுப்பைக் குறைத்தால், கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றும் சர்வதேச அளவில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு தகுந்த உடற்பயிற்சிகளை எடுத்துக்கொண்டு வயிற்றுக் கொழுப்பை குறைக்கவும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அப்பாடா' இப்பவாச்சும் தெறந்தாங்களே... 'அலைமோதும்' மக்கள் கூட்டம்... 'கல்லா' கட்டும் கடைக்காரர்கள்!
- "US-ன் முக்கியமான ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த வருஷம் காணமலே போய்டும்!".. கொரோனாவால் கதறும் Boeing நிறுவன CEO!
- "அப்பாவால நடக்க முடியாது!".. 'சைக்கிளில்' சென்று 'காய்கறி' விற்கும் 'இளம் பெண்'!.. 'காவலர்கள்' கொடுத்த 'சர்ப்ரைஸ்'!
- 4-ம் கட்ட 'ஊரடங்கு' கண்டிப்பா இருக்கும் ஆனா... பிரதமர் மோடியின் 'புதிய' அறிவிப்புகள்!
- தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 8 பேர் பலி!.. 9 ஆயிரத்தை நெருங்குகிறது பாதிப்பு எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே
- அட்டகாசம் செய்த சீன ராணுவம்!.. அடக்கிய இளம் இந்திய வீரர்!.. இந்திய-சீன எல்லையில் என்ன நடந்தது?.. வெளியான பரபரப்பு தகவல்!
- ரயிலில் பயணம் செய்வது எப்படி?.. அனைத்தையும் புரட்டிப் போட்ட கொரோனா!.. வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!
- 'கொரோனா' பாதிப்பு நெருக்கடியால் 'அதிரடி' நடவடிக்கை... 'பிரபல' நிறுவனங்கள் வரிசையில் இணைந்த 'இந்திய' நிறுவனம்...
- நாடு திரும்ப 'சிறப்பு' ஏற்பாடுகள் செய்யப்பட்டும்... 'புதிய' பிரச்சனையால்... அமெரிக்க வாழ் இந்தியர்கள் 'தவிப்பு'...
- '90ஸ் கிட்ஸ் அலெர்ட்'...'கொரோனாக்கு அப்பறோம் கல்யாணம் பண்ணிக்கலாம்'... ஆனா இவ்வளவு 'ரூல்ஸ்' இருக்கு!