மொத்தம் 44 பேர்.. துண்டு துண்டாக வெட்டி 'பிளாஸ்டிக்' பைகளில் அடைக்கப்பட்ட கொடூரம்!
முகப்பு > செய்திகள் > உலகம்சினிமா பாணியில் அவ்வப்போது நடைபெறும் சம்பவங்கள் சிலசமயம் உலகையே உலுக்கி விடுவதுண்டு. அந்த வகையில் மெக்சிகோ நாட்டில் நடைபெற்ற சம்பவம் ஒன்று அனைவரையும் தீவிர அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மெக்சிகோ நாட்டின் மேற்குப்பகுதியில் உள்ள ஜாலிஸ்கோ மாகாணம் போதைப்பொருள் கடத்துபவர்களின் கூடாரமாகத் திகழ்ந்து வருகிறது. இங்கு அவ்வப்போது தொழில்போட்டி காரணமாக போதைப்பொருள் கும்பல்கள் மோதிக்கொள்வதால் ஏராளமானோர் கொன்று குவிக்கப்படுகின்றனர்.
இந்தநிலையில் இங்குள்ள மிகப்பெரிய நகரமான குவாடலஜரா பகுதியில் உள்ள பாழுங்கிணறு ஒன்றில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது.இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்தனர். பொதுமக்கள் புகாரைத் தொடர்ந்து அந்த கிணற்றை சோதனை செய்த காவல்துறையினர் பலத்த அதிர்ச்சி அடைந்தனர்.
காரணம் கிணற்றுக்குள் இருந்த பிளாஸ்டிக் பைகளில் வெட்டப்பட்ட மனித உடல்கள் இருந்துள்ளன. மொத்தம் 120 பிளாஸ்டிக் பைகளில் 44 பேரின் உடல்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் தடயவியல் வல்லுநர்கள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மதுபோதையில் மருமகன் செய்த நடுங்க வைக்கும் காரியம்’.. ‘பட்டப்பகலில் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த பயங்கரம்’..
- ‘டின்னருக்கு வீட்டுக்கு வந்த நண்பனால்’... ‘இளம் தம்பதிக்கு அரேங்கேறிய கொடூரம்’... 'நெஞ்சை உலுக்கும் சம்பவம்’!
- ‘படுக்கையில் அரைகுறை ஆடையுடன்’.. ‘இறந்து கிடந்த மனைவி, மகன்’..‘உறைந்து நின்ற கணவர்’.. ‘அதிரவைக்கும் சம்பவம்’..
- 'இந்த வயசுலேயே இதெல்லாம் கேக்குதா'...'மொத்த குடும்பமும் செத்து போங்க'... நடுங்க வைத்த சிறுமியின் பிளான்!
- ‘அப்பா கிட்ட எவ்ளோ சொல்லியும் கேட்கல’... ‘அதனாலதான் இப்டி பண்ணினேன்’... 'மகன் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்'!
- 'கூவத்தில்' நைட்டியுடன் மிதந்த இளம் பெண்ணின் சடலம்'...கொலையா?...சென்னையில் பரபரப்பு!
- ‘குடும்பத்துல எல்லாரும் நல்லா இருக்கணும்’.. கொலையாளியின் வாக்குமூலத்தைக் கேட்டு.. ‘அதிர்ந்துபோய் நின்ற போலீஸார்’..
- 'குடும்பத்தோட வந்தோம்'...'பெசன்ட் நகர்' பீச்சில் நடந்த கொடூரம்!
- ‘மூடாமல் விடப்பட்ட பாதள சாக்கடை’.. ‘ஒரு நொடியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’.. நெஞ்சை உலுக்கிய வீடியோ..!
- 'நானும் மனுஷி தான், முடியல'...'கணவனின் 'ஆணுறுப்பை வெட்டி' கொண்டுபோய்'...'மனைவி' செஞ்ச கொடூர செயல்!