இந்த ரணகளத்திலும் 'கிளுகிளுப்பாக' போட்டி நடத்திய 'சீனா'... '48 மணி' நேரத்தில் '10 மில்லியன்' பார்வையாளர்களை பெற்ற 'வீடியோ...'
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் தொழிற்சாலை ஒன்றில் மீண்டும் உற்பத்தி தொடங்கியுள்ள நிலையில், நிறுவனம் சார்பில் 'முத்தப்போட்டி' நடத்திய நிகழ்வால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து, அங்கு குறிப்பிட்டசில தொழிற்சாலைகள் இயங்கலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீனாவில் ஜியாக்சூ (Jiangsu) மாகாணத்தில் உள்ள சுசோவ் (Suzhou) என்ற நகரில் தளவாட தொழிற்சாலை ஒன்று தனது பணியை நேற்று தொடங்கியது. இதையடுத்து ஊழியர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் முத்தப்போட்டி ஒன்று நடத்தப்பட்டது.
அதில் நன்கு சுத்தம் செய்யப்பட்ட பல கண்ணாடித் தடுப்புகள் நடுவில் வைக்கப்பட்டுள்ளது. இருபக்கமும் ஆண்களும் பெண்களும் நிற்கின்றனர். பின்னர் கண்ணாடியின் இருபக்கமும் ஒருவர் ஒருவராக நின்றபடி முத்தமிட்டுக் கொள்கின்றனர். இதன் மூலம் தொழிலாளர்கள் உற்சாகமாக வேலையைத் தொடங்க முடியும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ முதல் 48 மணி நேரத்தில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகியுள்ளது.
மற்ற செய்திகள்
‘நிச்சயமா இது அங்கிருந்து பரவல’... ‘ஆனாலும், எப்படி வந்துச்சுனு’... 'உலக சுகாதார நிறுவனம் விளக்கம்’!
தொடர்புடைய செய்திகள்
- 'மருத்தவமனையில்' அனுமதிக்கப்பட்ட 'மகளைப் பார்க்க...' 'தந்தை செய்த துணிகர காரியம்...' '2 நாட்கள்' கழித்து பிணமாக மீட்கப்பட்ட 'சோகம்...'
- கொரோனாவை வைத்து 'பெருத்த' லாபம்... நெக்ஸ்ட் சீனாவின் 'ராஜதந்திரம்' இதுதானாம்... உலக நாடுகளுடன் கைகோர்த்த 'இந்தியா'... இனி என்ன நடக்கும்?
- 'இதுவரை இல்லாத மாற்றம்!'.. கிடுகிடுவென உயர்ந்த எண்ணிக்கை!.. இந்தியாவில் நிகழ்ந்த அற்புதம்!
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. முக்கிய தரவுகள்!.. ஓரிரு வரிகளில்!
- "வைரஸ் பரவ நாங்க ஒண்ணும் காரணமில்ல"... "சும்மா குத்தம் சொல்லிட்டு இருக்காதீங்க"... உலக நாடுகளுக்கு வுஹான் ஆய்வகத்தின் விளக்கம்!
- எல்லாமே 'மர்மம்' தான்... கொரோனா போல 1500 கொடிய 'வைரஸ்' அங்க இருக்கு... சீனாவுக்கு எதிராக 'சிஐஏ'-வை ஏவிய அமெரிக்கா!
- அந்த ‘ரெண்டு’ வைரஸ் உங்க நாட்டுல இருந்துதான் வந்தது.. அதுக்கு யாரவது ‘இழப்பீடு’ கேட்டோமா?.. புது ‘குண்டை’ தூக்கிப்போட்ட சீனா..!
- “2 நாளைக்கு ரேபிட் டெஸ்ட் கிட் கொண்டு கொரோனா பரிசோதனை பண்ண வேண்டாம்!” - ICMR-ன் அதிரடி அறிவுறுத்தல்!
- சென்னை 'தனியார் தெலைக்காட்சியில்' '92 பேருக்கு சோதனை...' '26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...' 'அச்சத்தில் பத்திரிகையாளர்கள்...'
- 'அறிகுறிகளே' இல்லாத 'கொரோனா தொற்று...' 'ஒரு வகையில் பாஸிடிவ்தான்...' "மருத்துவர்கள் கூறும் காரணம் என்ன?..."