வாழ்வில் ஒவ்வொருவருக்கும் தன்னுடைய திருமணம் குறித்த நிகழ்வுகள் என்றுமே மனதில் பசுமையாக இருக்கும்.ஒருசில பிரச்சினைகள் இருந்தாலும் பின்னாளில் அதுவும் காமெடியாகவே மாறிவிடும்.ஆனால் சீனாவில் உள்ள மாப்பிள்ளை சொந்த கல்யாணத்துக்கே லேட்டாக சென்றுள்ளார்.
சீனாவின் வழக்கப்படி மாப்பிள்ளை சென்று கைபிடித்து திருமணத்திற்கு அழைத்து போக வேண்டும்.அதன்படி சீனாவின் கெயிலான்ஜியாங் மாகாணத்தை சேர்ந்த ஜாங் என்பவர் தன்னுடைய திருமணத்தன்று மணமகள் தங்கியிருந்த அறைக்கு லிப்டில் சென்றுள்ளார்.அப்போது லிப்ட் திடீரென பாதியில் நின்றுவிட்டது.
மறுபுறம் மாப்பிள்ளை லிப்டில் மாட்டிக்கொண்ட சம்பவம் பெண்ணுக்கும் தெரியவர, அவரும் பதட்டத்துடன் காத்திருந்திருக்கிறார்.தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வந்து 1 மணி நேரம் போராடி மாப்பிள்ளையை லிப்டுக்குள் இருந்து மீட்டுள்ளனர்.அதன்பிறகு இருவருக்கும் 1 மணி நேரம் கழித்து திருமணம் நடைபெற்றுள்ளது.
இனிமே அந்த மாப்பிள்ளை லிப்ட்ல போவாரு..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘யூடியூப் வீடியோ பார்த்து’.. ‘பாப்கார்ன் செய்த சிறுமிக்கு’.. ‘நொடியில் நடந்த பயங்கரம்’..
- 'சீரியல்' பாக்குறப்ப பச்சத்தண்ணி கூட கெடையாது ..'தண்ணி' அடிச்சா வெளில படுத்துக்கணும்!
- 'அடக்க' முடியாமல் சிரித்து.. வாயை மூட 'முடியாமல்' அவஸ்தைப்பட்ட பெண்!
- ‘திருமண நாளில் மாப்பிள்ளை செய்த காரியத்தால்’... 'மணப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி’... ‘உறைந்துபோய் நின்ற உறவினர்கள்’...!
- ‘திடீரென கூண்டுக்குள் இருந்து எகிறி குதித்த புலியால்’.. ‘அலறியடித்து ஓடிய கூட்டம்’.. ‘பின்னர் நடந்த பயங்கரம்’..
- ‘நம்பித்தானே வந்தோம்‘... ‘இதையே வேலையாக வைத்திருந்த இளைஞர்’... ’கண்ணீர்விட்ட பெண்கள்’!
- 'வேலூர் புதுமண தம்பதிக்கு'...'சர்ப்ரைஸ்' கொடுத்த 'பிரதமர் மோடி'...'ஆச்சரியத்தில் நெகிழ்ந்த குடும்பம்'!
- '6 வயது சிறுவன் வயிற்றில்'... 'இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்'!
- 'ஆளே இல்ல சைக்கிள்'.. 'நீங்க ஓரமா இருந்தாலே போதும்'.. சாதனை கண்டுபிடிப்பு.. வைரல் வீடியோ!
- 'என்ன காப்பாத்த யாருமே இல்லயா?'.. 'பயப்படாத.. நான் வரேன்'.. நெகிழ்ச்சி சம்பவம்!