VIDEO: 'அழுகாதீங்க செல்லங்களா!... 'கொரோனா'வ அடிச்சு பறக்கவிட்றலாம்'... மழலையாக மாறிய சீன மருத்துவர்கள்!... வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பாதித்தக் குழந்தைகளைக் காக்க, மழலையாக மாறி மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீனா மட்டுமில்லாமல் உலக நாடுகள் மத்தியிலும் அனுதாப அலை வீசி வருகிறது. தற்போது வரை 2,007 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், 75, 138 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவம் அளிக்க சீன மருத்துவர்கள் தங்கள் உடைகளில் கார்ட்டூன் வரைந்து சிகிச்சை அளிக்கின்றனர்.
இந்த வீடியோவை சீன ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அதில், மருத்துவரக்ள் தாங்கள் அணிந்துள்ள வெள்ளை உடைகளில் மார்கர் வைத்து கார்ட்டூன் பொம்மைகளை வரைந்து கொண்டு பணிக்கு செல்லும் இந்த வீடியோ காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொரோனாவுக்கு எதிரான மருந்து’.. ‘கொண்டு போகும் வழியில் உயிரிழந்த பெண்’.. உட்பட ‘இவங்க 3 பேரும் செங்கொடியை ஏந்தியவர்கள்!’
- ‘வுஹான் மருத்துவமனை இயக்குநருக்கே இந்த நிலையா?’.. ‘கொரோனா வைரஸுக்கு பலி ஆன சோகம்’.. கதறி அழும் சீன மக்கள்!
- 'காதலிக்குற டைம் இருந்த சந்தோசம் இப்ப இல்ல'... 'கையில் இருந்த பிஞ்சு'... சென்னையில் நடந்த கோரம்!
- VIDEO: ‘ஒரே ஒரு தண்ணி பாட்டில்தான் இருக்கு’.. ‘எங்கள எப்டியாவது காப்பாத்துங்க’.. சீனாவில் சிக்கி தவிக்கும் தம்பதி..!
- இது ‘அதே’ மாதிரில இருக்கு... ‘40 ஆண்டுகளுக்கு’ முன்பே கொரோனாவை ‘கணித்தவர்!’... அதிர்ச்சியூட்டும் ‘திகில்’ நாவல்...
- ‘கொரோனா மருத்துவ பணியில்’ இருக்கும் ‘செவிலியர் தாய்க்காக மகள் உருகிப் பாடும் பாடல்.. நெகிழவைத்த வீடியோ!
- அருகில் ‘கொரோனா’ பாதிப்புள்ளவர்கள் இருக்கிறார்களா?... ‘கண்டறிய’ உதவும் புதிய ‘ஆப்’ அறிமுகம்...
- கொரோனா எதிரொலி: இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படுகிறதா?குழுத் தலைவர் அதிரடி பதில்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- "வைரஸை கொல்லுவிங்கன்னு பாத்தா..." "வைரஸ் பாதிச்ச ஆளையே போட்டுத் தள்ளிட்டீங்களேய்யா..." "நல்லவேளை வடகொரியாவுல பிறக்கல..."