'உயிருடன்' இருந்தபோதே மகனால் நேர்ந்த 'கொடூரம்'... '3 நாட்களுக்கு' பிறகு... 'அதிர்ச்சியிலும்' காத்திருந்த 'ஆச்சரியம்'...
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவில் மகனால் உயிருடன் புதைக்கப்பட்ட தாய் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார்.
வடக்கு சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 2ஆம் தேதி 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது தாயை உயிருடன் புதைத்த சம்பவம் நடந்துள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை அந்த நபர் கைவண்டியில் வைத்து தள்ளிச் செல்வதை அவருடைய மனைவி பார்த்துள்ளார். அதன்பிறகு 3 நாட்கள் கழித்தும் மாமியார் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவர் போலீசாரிடம் இதுபற்றி புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் தன் தாயை உயிருடன் சவக்குழிக்குள் தள்ளி மண்ணை வீசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலில் மகன் செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்து மயங்கிய அந்த தாய் கண் விழித்து 3 நாட்களாக உதவி வேண்டி குரல் கொடுத்துக்கொண்டே காத்திருந்துள்ளார்.
பின்னரே 3 நாட்கள் கழித்து போலீசாரால் அவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அவர் மீதிருந்த மண் தளர்வாக இருந்த காரணத்தால் அவர் உயிர் பிழைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த விசாரணையில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை பராமரிக்க முடியாததால் இப்படி செய்ததாக அந்த நபர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வேண்டாம்னு சொன்னோமே கேட்கலையே'... 'கதறிய குடும்பம்'... 'இளைஞருக்கு நண்பர்களால் நடந்த பயங்கரம்'!
- கடந்த 'அக்டோபரில்' இருந்து டிசம்பருக்குள்ளேயே... '200 முறைக்கு' மேல்... கொரோனா 'பரவல்' குறித்து வெளிவந்துள்ள 'புதிய' தகவல்...
- "சொத்து மொத்தமும் எழுதித் தர்றியா? இல்லையா?".. 'தாயுடன் தொடர் தகராறு'.. 'மது குடித்ததும் தலைக்கேறிய போதை!'.. 'மகன்' செய்த 'நடுங்கவைக்கும்' சம்பவம்!
- 'சீனாவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு...' 'குரங்கை வச்சு டெஸ்ட் பண்ணி சக்ஸஸ்...' 'மருந்துக்கு பெயர் கூட வச்சுட்டோம்...' பயோடெக் நிறுவனம் அறிவிப்பு...!
- தூங்கப்போன 'அண்ணன' இன்னும் காணோம்... தேடிப்போன தங்கைக்கு காத்திருந்த 'கொடூர' அதிர்ச்சி!
- ‘சீனாவில் இருந்து கிளம்புறோம்’... ‘தூது அனுப்பும் இந்தியா’... ‘திசையை திருப்பும் அமெரிக்கா’!
- 'சளி, காய்ச்சல் தானேன்னு தப்பா நினைச்சிட்டீங்க'... 'வல்லரசுகளுக்கு கொரோனா காட்டிய மரண பயம்'... தரவரிசையில் வந்த இந்தியா!
- 'போர் மூளும் அபாயம்!'.. அறிக்கையை சமர்பித்த சீன அதிகாரிகள்... அதிர்ந்து போன அதிபர் ஜின்பிங்!.. வெளியான பரபரப்பு தகவல்!
- 'முக்கியமான' ஆய்வில் ஈடுபட்டிருந்த... 'சீன' ஆய்வாளருக்கு அமெரிக்காவில் நேர்ந்த 'பயங்கரம்'... 'அடுத்தடுத்து' கிடைத்த சடலங்களால் 'விலகாத' மர்மம்...
- 'சீனாவுக்கு முன்னாடியே’... ‘அந்த நாட்டில் கொரோனா வைரஸ் பரவலா?’... 'மருத்துவர் வெளியிட்ட பகீர் தகவல்'!