பனிக்காற்றில் உறைந்து போன ஏரி!.. ஐஸ் கட்டிகளை உடைத்து... மீன்பிடிக்கும் மீனவர்கள்!.. தோண்ட தோண்ட கிடைக்கும் அதிசயம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரிகளில் ஒன்றான சாங்கன் ஏரியில் குளிர் கால மீன் பிடி சீசன் களை கட்ட தொடங்கியுள்ளது.

வழக்கமாக டிசம்பர் இறுதி வாரத்தில் தொடங்கும் இந்த சீசனில், ஐஸ் கட்டியாக உறைந்துள்ள ஏரியில் இருந்து மீனவர்கள் மீன்பிடித்து விற்பனை செய்வது வழக்கம்.

இப்போது சாங்கன் ஏரி தண்ணீர் உறைந்து ஐஸ் கட்டிகளாக மாறியுள்ளது. மீனவர்கள் பாரம்பரிய முறைப்படி, குதிரைகளை பயன்படுத்தி, ஐஸ் கட்டிகளை உடைத்து மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்