'மாஸ்க், இடைவெளி இன்றி'... 'ஆயிரக்கணக்கில் குவிந்த பார்ட்டி பிரியர்கள்'... 'வைரலாகப் பரவும் வாட்டர் பார்க் போட்டோஸ்!'...
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவின் வுஹான் நகரிலுள்ள நீர் விளையாட்டு பூங்கா ஒன்றில் ஆயிரக்கணக்கானோர் கூடி இசை நிகழ்ச்சியை கண்டுகளித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7 லட்சத்து 73 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பொருளாதார இழப்பு போன்ற மற்ற பிரச்சனைகளையும் உலக நாடுகள் சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், முதல்முதலாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீனாவின் வுஹான் நகரில் 76 நாட்கள் தீவிர ஊரடங்கு முடிந்து தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதையடுத்து அங்குள்ள மாயா நீர் விளையாட்டு பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் மாஸ்க், இடைவெளி ஏதும் இன்றி பங்கேற்று மகிழ்ந்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘120 பேர் பலி!’.. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு முழு விபரம்!
- 'ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 3 தடுப்பூசிகள்...' இந்திய மக்களுக்கு எப்போது தான் கிடைக்கும்...? - உச்சக்கட்ட ஆய்வில் விஞ்ஞானிகள்...!
- Work From Home-ல இப்படி ஒரு சிக்கல் இருக்கா!?.. சம்பள விவகாரத்தில் HR-கள் குழப்பம்!.. ஊழியர்களுக்கு அடித்த 'ஷாக்'!
- 'நீங்க வேணும்னா எடுத்துக்கோங்க... 'இந்த மருந்து' எங்களுக்கு வேண்டாம்'!.. ரஷ்ய மருத்துவர்கள் கூறுவது என்ன?.. வெளியான 'பகீர்' தகவல்!
- மனைவிக்கு தெரியாமல் இரவு விடுதிக்கு நடனம் பார்க்கச் சென்ற 550 பேர்!.. இப்போ ‘வெளியில் சொல்ல முடியாத’ அளவுக்கு ஏற்பட்ட ‘பரிதாப நிலை!’.. அப்படி என்னதான் நடந்தது?
- 'முன்பைவிட 10 மடங்கு சக்திவாய்ந்த வைரஸ்'... 'தற்போதைய தடுப்பூசிகள் கூட பலனளிக்காமல் போகலாம்... 'சிவகங்கை நபரால் போராடும் நாடு!'...
- 3 முறை abortion ஆயிடுச்சு!.. 'இது' தான் எங்க 'கடைசி நம்பிக்கை'!.. வாரிசுக்காக ஏங்கித் தவிச்ச எங்களுக்கு... கடவுள் கொடுத்த மிகப்பெரிய 'ட்விஸ்ட்'!
- 'இப்படி எல்லாம் கூட கொரோனா வைரஸ் பரவுமா?'... 'சீனா கொடுத்த ஷாக்'... 'உலக சுகாதார அமைப்பு விளக்கம்!'...
- ‘ரத்தத்தை உடலுக்கு பம்ப் செய்து அனுப்பும்!’.. ‘பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு’ அளிக்கப்பட்டு வரும் எக்மோ சிகிச்சை என்பது என்ன? - முழு விபரம்!
- 'தமிழகத்தில் 90% உயிரிழப்புக்கு இதுவே காரணம்'... 'பீதி தேவையில்லை இதை பண்ணுங்க'... 'அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்'...