‘எவரெஸ்ட்’ மலையில் ‘5ஜி’ டவர்.. கொரோனா களேபரத்துக்கு நடுவில் ‘சைலண்டா’ அடுத்தடுத்த வேலையில் இறங்கும் சீனா..!
முகப்பு > செய்திகள் > உலகம்திபெத்தில் உள்ள எவரெஸ்ட் மலையில் 5ஜி டவர்களை சீனா நிறுவியுள்ளது.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்த வைரஸால் உலகம் முழுவதும் 25 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் எவரெஸ்ட் சிகரத்தில் 5300 அடி, 5800 அடி மற்றும் 6500 அடியில் உயரத்தில் சீனா 5ஜி டவர்களை நிறுவியுள்ளது. இதன்மூலம் உலகில் அதிக உயரத்தில் 5ஜி டவர்களை அமைத்த நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது. மேலும் இந்த டவர்களை அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் எவெரெஸ்ட் சிகரத்தின் தோற்றத்தை 24 மணிநேரமும் படம் பிடிக்கப்படும் என சீனா டெலிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் வீடுகளில் முடங்கி இருக்கும் மக்களுக்கு இந்த காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்த ரணகளத்திலும் 'கிளுகிளுப்பாக' போட்டி நடத்திய 'சீனா'... '48 மணி' நேரத்தில் '10 மில்லியன்' பார்வையாளர்களை பெற்ற 'வீடியோ...'
- ‘நிச்சயமா இது அங்கிருந்து பரவல’... ‘ஆனாலும், எப்படி வந்துச்சுனு’... 'உலக சுகாதார நிறுவனம் விளக்கம்’!
- 'பொருளாதாரம் சரிவு...' 'தொழில் பாதிப்பு...' 'சுற்றுலா முடக்கம்...' 'வேலையிழப்பு...' "கொரோனாவின் அடுத்த அடிக்கு தயாராகுங்கள்..." 'எச்சரிக்கும் சீனா...'
- 'கொரோனா' பாதிப்பிலிருந்து ஒருவர் குணமாக 'எத்தனை' நாட்களாகும்?... 'ஆய்வு' முடிவுகள் சொல்வது 'என்ன?'...
- "வைரஸ் பரவ நாங்க ஒண்ணும் காரணமில்ல"... "சும்மா குத்தம் சொல்லிட்டு இருக்காதீங்க"... உலக நாடுகளுக்கு வுஹான் ஆய்வகத்தின் விளக்கம்!
- அந்த ‘ரெண்டு’ வைரஸ் உங்க நாட்டுல இருந்துதான் வந்தது.. அதுக்கு யாரவது ‘இழப்பீடு’ கேட்டோமா?.. புது ‘குண்டை’ தூக்கிப்போட்ட சீனா..!
- ‘அப்படி பெரிசா எதையும் மாத்தல’... ‘சாதகமாக்கிக் கொள்ள நினைத்த சீனாவுக்கு’... ‘இந்தியாவின் தரமான பதில்’!
- இதுவரை 'பார்த்ததெல்லாம்' அல்ல... 'இனிதான்' கொரோனாவின் 'கோரமான' பாதிப்புகள் இருக்கும்... என்ன 'காரணம்?'... 'அதிர்ச்சி' கொடுக்கும் 'எச்சரிக்கை'...
- 'ஏசி' காற்று வழியாக ஹோட்டலில் பரவிய கொரோனா...! எப்படி அந்த '3' டேபிளுக்கு மட்டும் கொரோனா வந்துச்சு...? ஆச்சரியமளிக்கும் ஆய்வு முடிவுகள்...!
- 'சீனாவில்' விசாரணை... 'வுஹானுக்குள்' நுழைய 'அனுமதி' இல்லை... 'முற்றும்' மோதலால் 'பரபரப்பு'...