'இந்த ஏவுகணை'யோட ஸ்பீடுக்கு முன்னால... 'ஒலியோட வேகம் தோற்று போயிடும்...' 'வட கொரியா'வை தொடர்ந்து இவங்களுமா...? - உலகத்துக்கு 'பயம்' காட்டும் நாடு...!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் காரணமாக பல உலக நாடுகள் பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்ள முயன்று வரும் நிலையில் சீனா செய்துள்ள காரியம் உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, வடகொரியா ஆகிய நாடுகள் தொடர்ந்து தங்களின் அணு ஆயுத பலத்தை மற்ற உலக நாடுகளுக்கு காண்பித்து வருகின்றன.
பைனான்சியல் டைம்ஸ் சீனா ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை செய்ததற்கான பல ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், சீனா சோதனை செய்த இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒலியை விடவும் 5 மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் பயணிக்கும் தன்மை உடைய என்ஜினைக்கொண்டு ராக்கெட் செலுத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களில் சீனாவின் முன்னேற்றம் அமெரிக்க உளவுத்துறையை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் அதிவேக செயல்பாடு எதிரிகளை செயல்பட விடாமல் செய்யுமாம். இது வளிமண்டலத்தில் குறைந்த பாதையில் பறந்து, இலக்கை விரைவாக அடைய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியாவும் சில வாரங்களுக்கு முன் புதிதாக உருவாக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதித்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 2025-ல 'நம்ம' நாடு இருக்காது...! 'போற போக்க பார்த்தா அப்படி தான் தெரியுது...' 'அவங்க முடிவு பண்ணிட்டாங்க...' 'என்ன' செய்ய போறோம்...? - கலங்கும் நாடு...!
- அலெர்ட்...! 'கண்டிப்பா இது அவங்களோட வேலை தான்...' கரெக்ட்டா 'அந்த நாள்'ல ஏன் இப்படி பண்றாங்க...? - மிரள விட்ட நாடு...!
- அட பாவிங்களா...! 'இப்படி எங்கள இருட்டுல உலாவ விட்டுட்டீங்களே...' தம்பி, மார்ச் மாசம் வரைக்கும் 'இந்த' நிலைமை தான்...! 'கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க...' - திணறும் நாடு...!
- 'ஏன் எங்களையே டார்கெட் பண்றீங்க'... 'விசாவுக்கு வந்த அதிரடி தடை'... 'எப்படி திரும்ப வேலைக்கு போவது'?... குழப்பத்தில் இந்தியர்கள்!
- 'கொடுத்த வாக்கை காப்பாத்த நாங்க என்ன நக்கீரன் பரம்பரையா'?... 'எல்லையில் இப்படி ஒரு காரியத்தை செய்யலாமா?'... சீண்டிய சீனா!
- பாவம் தாலிபான்...! தயவு செஞ்சு 'அப்படி' மட்டும் பண்ணிடாதீங்க...! 'அவங்களுக்கு ஏற்கனவே ரொம்ப பிரஸர்...' - ஆதரவுக் குரலை 'ஜி-20' மாநாட்டில் பதிவு செய்த நாடு...!
- 'சர சரவென பறந்த அதிநவீன ஜெட் விமானங்கள்'... 'சீனாவின் ஆட்டம் ரொம்ப அதிகமா இருக்கு'... போர் மூளும் அபாயம்!
- 'சீனாவுக்கு தானே பிரச்சனைன்னு நினைக்காதீங்க'... '350 பில்லியன் டாலர் கடன்'... உலக நாடுகளை சுத்தலில் விட்ட நிறுவனம்!
- 'அப்படி' மட்டும் நடந்துச்சுன்னா... 'அணு' ஆயுத தாக்குதலுக்கு 'முதல்' டார்கெட் 'நீங்க' தான்...! எங்க கிட்டேயே 'பூச்சாண்டி' காட்டுறீங்களா...? - பகிரங்கமாக 'மிரட்டல்' விடுத்த நாடு...!
- ரெண்டுல ஒண்ணு பார்த்திடலாம்...! நாம எல்லாரும் ஒண்ணா நின்னு நம்ம 'பவர்' என்னனு 'அவங்களுக்கு' காட்டணும்... ! போடப்பட்டுள்ள 'AUKUS' கூட்டுத் திட்டம்...!