கொரோனா 'மையமான' வுஹானில் 'மீண்டும்' பாதிப்பு... '10 நாட்களில்' செய்து முடிக்க... 'அதிரடி' திட்டத்தை கையிலெடுத்துள்ள 'சீன' அரசு...
முகப்பு > செய்திகள் > உலகம்வுஹான் நகரில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சீன அரசு அதிரடி திட்டம் ஒன்றை கையிலெடுத்துள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாணத்திலுள்ள வுஹான் நகரில்தான் முதல்முதலாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. பின்னர் எடுக்கப்பட்ட தீவிர முயற்சிகளின் பலனாக கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி முதல் அங்கு புதிதாக யாருக்கும் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதையடுத்து அங்கு ஊரடங்கு கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் வுஹானிலுள்ள குடியிருப்பு ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 பேருக்கு அறிகுறி இன்றி கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வுஹான் நகரிலுள்ள 11 மில்லியன் மக்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன் இந்த பரிசோதனைகளை 10 நாட்களில் செய்து முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எங்ககிட்ட' இருந்து 'திருட' பாக்குறாங்க... 'சீனா'வுக்கு எதிராக 'பகிரங்க' குற்றச்சாட்டு... 'இந்த' தடவ என்ன?
- 'அப்பாடா' இப்பவாச்சும் தெறந்தாங்களே... 'அலைமோதும்' மக்கள் கூட்டம்... 'கல்லா' கட்டும் கடைக்காரர்கள்!
- "US-ன் முக்கியமான ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த வருஷம் காணமலே போய்டும்!".. கொரோனாவால் கதறும் Boeing நிறுவன CEO!
- "அப்பாவால நடக்க முடியாது!".. 'சைக்கிளில்' சென்று 'காய்கறி' விற்கும் 'இளம் பெண்'!.. 'காவலர்கள்' கொடுத்த 'சர்ப்ரைஸ்'!
- 4-ம் கட்ட 'ஊரடங்கு' கண்டிப்பா இருக்கும் ஆனா... பிரதமர் மோடியின் 'புதிய' அறிவிப்புகள்!
- என்ன ஒரு வேகம்! திறக்கப்பட்ட 'பிரபல' தீம் பார்க்... நிமிடங்களில் 'விற்றுத்தீர்ந்த' டிக்கெட்டுகள்!
- தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 8 பேர் பலி!.. 9 ஆயிரத்தை நெருங்குகிறது பாதிப்பு எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே
- அட்டகாசம் செய்த சீன ராணுவம்!.. அடக்கிய இளம் இந்திய வீரர்!.. இந்திய-சீன எல்லையில் என்ன நடந்தது?.. வெளியான பரபரப்பு தகவல்!
- ரயிலில் பயணம் செய்வது எப்படி?.. அனைத்தையும் புரட்டிப் போட்ட கொரோனா!.. வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!
- 'சீனாவுக்கு' எதிராக அணி சேரும் '7 நாடுகள்...' 'வர்த்தக ரீதியாக' தனிமைப்படுத்த 'முடிவு'... '7 நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் விவாதம்...'