ஐடி ஊழியர்கள் ஷாக்!.. வெறும் 4 பேரை வைத்து... அமெரிக்க பெரு நிறுவனங்களை நடுங்கவைத்த சீனா!.. "மைக்ரோசாஃப்ட் நிறுவனம் HACKED"!
முகப்பு > செய்திகள் > உலகம்மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களை ஹேக் செய்ததாக, 4 சீனர்கள் மீது அமெரிக்க அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம், கணினி தாக்குதலுக்கு உள்ளானதாக புகார் எழுந்தது. இது குறித்தான விசாரணையில், சீன அரசு உதவியுடன் அமெரிக்காவின் பல நிறுவனங்கள் ஹேக் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
சீன நிறுவனங்களுக்கும், அவர்களது வியாபாரத்துக்கும் உதவும் வகையில் அமெரிக்க அரசுத்துறைக்கு சொந்தமான கணினிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கணினிகளும் ஹேக் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 4 சீனர்கள் இந்த ஹேக் செய்யும் பணியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஒரு தடவ, ரெண்டு தடவ இல்லங்க...' 'வருசத்துக்கு அஞ்சு தடவ மாத்துறேன்...' ஆனாலும் அவங்க 'அத' நிறுத்துற மாதிரி தெரியல...! - பிரஷாந்த் கிஷோர் வேதனை...!
- சீனாவில் இருந்து அடுத்த அபாயம்!.. குரங்குகளை தாக்கும் விநோத வைரஸ்... மனிதருக்கு பரவியது!.. ஒருவர் உயிரிழப்பு!!
- H1B விசா விவகாரம்!.. தனக்குத் தானே குழி வெட்டி படுத்துக் கொண்ட அமெரிக்கா!.. இந்தியர்களின் சாய்ஸ் இனிமே 'இது' தான்!
- ‘24 வருட ரண வேதனை’!.. யாருக்கும் இப்படியொரு ‘சோகம்’ வரக்கூடாது.. காண்போரை கலங்க வைத்த சம்பவம்..!
- காம்ரேடாக அவதாரம் எடுக்கும் ஜாக்கி சான்!.. அரசியல் கராத்தேவிலும் அதிரடி காட்டுவாரா?.. ஏன் இந்த திடீர் முடிவு?
- ‘என்ன ஏமாத்திட்டு இன்னொரு பொண்ணையா லவ் பண்ற’!.. Ex-boyfriend-ஐ பழிவாங்க இளம்பெண் எடுத்த ‘விநோத’ முடிவு.. கடைசியில் போலீசில் சிக்கிய பரிதாபம்..!
- 'எல்லாருக்கும் 1.1 லட்ச ரூபாய் போனஸ்'... 'இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல ஐடி நிறுவனம்'... கொண்டாட்டத்தில் ஊழியர்கள்!
- ‘வீட்டை எல்லாம் காலி பண்ண முடியாது’!.. 10 ஆண்டுகள் பிடிவாதமாக இருந்த பெண்.. கடைசியில் அதிகாரிகள் எடுத்த முடிவு..!
- இந்த மாதிரி 'வேலை'லாம் எங்ககிட்ட வச்சுக்காதீங்க...! 'அப்புறம் வேற மாதிரி ஆயிடும்...' - கடும் எச்சரிக்கை விடுத்த 'சீன' அதிபர்...!
- 'கொஞ்ச நஞ்சம் இல்ல, 70 வருஷ போராட்டம்'... 'இந்த நோயை முற்றிலும் ஒழித்தது விட்டோம்'... சீனா வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு!