VIDEO: “வீடியோ கான்பிரசன்சிங்கில் சேட்டைக்கார பூனை பார்த்த வேலை!”.. டென்சனாகி எம்.பி. கூறியது இதுதான்.. ஒரே நாளில் உலக ஃபேமஸ் ஆன வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்லண்டன் பாராளுமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடந்த நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பேசிய ஸ்காட்டி எம்.பி ஜான் நிக்கல்சன் பேசும்போது பூனையொன்று குறுக்கே வந்து வாலாட்டி சேட்டை செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வொர்க் ஃப்ரம் ஹோம் எனப்படும் வீட்டிலிருந்தே பணிபுரியும் முறைகள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. இதில் பல சுவாரசியமான சம்பவங்களும் நடந்து வருகின்றன. அந்த வகையில் லண்டன் பாராளுமன்ற குழுவின் டிஜிட்டல், கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டு துறைகளின் செயல்பாடுகள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, எம்பி ஜான் நிக்கல்சன் வீடியோ கான்ப்ரன்சிங்கில் பேசிக்கொண்டிருந்தார்.
அவருடைய ரஜே என்கிற பூனை அவர் பேசும்பொழுது கேமராவுக்கு குறுக்கே வந்து நின்று உட்கார்ந்துகொண்டு வாலாட்டிய சம்பவம் வைரலாகி வருகிறது. பூனையின் வால் கேமராவை மறைத்ததால் கமிட்டி உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்ட நிக்கல்சன் மீண்டும் தன்னுடைய உரையை தொடங்கினார். மீண்டும் பூனை தன் வாலை கேமராவின் முன்பு ஆட்டியபடி குறுக்கிடவே, நிக்கல்சன், “ரஜே தயவுசெய்து உன் வாலை கீழே போடு” என்று பூனையிடம் எடுத்துரைத்தார். இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த முகம் காட்டாத பூனையின்
வால் ஒரே நாளில் உலகமெல்லாம் பிரபலமாகிவிட்டது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: “ஆத்தாடி.. மறந்துட்டனே!”... காரில் இருந்து இறங்கி வந்த சில நொடிகளில்.. ‘தெறித்து ஓடிய பெண் அமைச்சர்’.. “த்ரில்லான” வீடியோ!
- “ஒரு மில்லியன் பேர் எடுத்த திடீர் முடிவு!”.. ஷாக் ஆன நாடு!.. 'இன்னும் என்னலாம் மாறப்போகுதோ!'.. எல்லா புகழும் கொரோனாவுக்கே!
- “தனியார் மற்றும் அரசு பேருந்துகள், ரயில் சேவைகள் இயங்காது!!”.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
- "சும்மா போறவன புடிச்சாங்க.. அதனால என் சாவுக்கு இவங்கதான் காரணம்!".. போலீஸ் முன்பு தீ வைத்துக்கொண்ட இளைஞர்!
- 'உஸ்ஸ் வாய மூடு'... 'எம்.எல்.ஏ பையனை லெப்ட், ரைட் வாங்கிய பெண் காவலர்'... ஆனால் எதிர்பாராமல் நடந்த திருப்பம்!
- “நியாயமாரே!”.. “பொழப்பே இத நம்பிதானே!”.. ‘ஜாயினிங் லெட்டருடன்’ காத்திருந்த ஐ.டி ஊழியர்களுக்கு வந்த ஷாக் மெயில்!
- 'அவசர கதியில் பாய் பிரண்ட் வீட்டிற்கு போன பெண்'... 'வீட்டிற்கு வந்ததும் காத்திருந்த அதிர்ச்சி'!
- VIDEO: ‘16 வயசு கால்பந்தாட்ட வீரர்’... ‘கரெக்ட்டா’ கோல் அடிக்கப் போறப்பதான்... ‘கழுத்தை’ குறிவைத்து தாக்கியது அந்த மின்னல்! - அதிர்ச்சி சம்பவம்!
- VIDEO: “WHATSAPP STATUSல மட்டும் NO நெப்போட்டிசம்!”.. “ஒருத்தன் வீடியோ ஆன் ஆச்சுனா.. இன்னொருத்தன்!”.. ONLINE CLASS பரிதாபங்கள்.. வெளுக்கும் சுட்டிக்குழந்தை.. வீடியோ!
- செமஸ்டர் தேர்வுகளை நடத்த கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி!.. 'இவர்கள்' கட்டாயம் தேர்வு எழுத வேண்டுமாம்!