‘ஊரடங்கிலும் அடங்காத கார்!’.. ‘அசுர வேகத்தில் மோதி பறந்ததால் நடந்த பதறவைக்கும் சம்பவம்!’... வைரலான வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்வெறுமையாக இருந்த சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று அங்குள்ள ரவுண்டானாவில் மோதி பறந்து விபத்துக்குள்ளான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
போலந்து நாட்டில் ஊரடங்கு அமலில் இருந்தபோது, அரசின் உத்தரவை மீறி அதிவேகமாக தனது காரை செலுத்தி வந்த ஓட்டுநர் ஒருவர், சாலையில் வளைவதற்கு பதிலாஜ நடுவே இருந்த ரவுண்டானாவின் மோதியுள்ளார். மோதிய வேகத்தில் ரவுண்டானாவின் மேல் பறந்து சென்று விழுந்த கார் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகியது.
சாலையின்ன் ஓரம் வந்து காரை வளைக்க முயற்சித்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், நேரே சென்று ரவுண்டானா சுவரின் மீது மோதியதால் பறந்து சென்று விபத்துக்குள்ளானது. இதனால் ஓரிரு காயங்களுடன் , கார் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் வீடியோ காட்சிகளாக வலம் வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய அடுத்த நாடு!'.. கிடுகிடுவென உயர்ந்த பலி எண்ணிக்கை!.. 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!
- ஏப்ரல் 20 முதல் இந்த ‘தொழில்கள்’ எல்லாம் இயங்கும்.. மத்திய அரசு வெளியிட்ட ‘லிஸ்ட்’.. முழு விவரம் உள்ளே..!
- 'மொத்தம் 40 நாட்கள் ஊரடங்கு ஏன்?'... 'மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் விளக்கம்'!
- '30-ந் தேதி' வரை 'மதுக்கடைகள்' திறக்கப்படாது 'பொதுமக்கள்' நலனே எங்களுக்கு 'முக்கியம்'... 'அமைச்சர் தங்கமணி தகவல்...'
- அந்த முடிவு எடுக்குற ‘அதிகாரம்’ எனக்கு மட்டும்தான் இருக்கு.. அதிபர் ‘டிரம்ப்’ அதிரடி..!
- உலகமே ஊரடங்கில் இருக்கும்போது... 'ஜனநாயகத் திருவிழா'வை கொண்டாடும் தென் கொரியா மக்கள்!... உலக நாடுகளை அதிரவைத்த சம்பவம்!
- 'மே' முதல்வாரத்தில் அமெரிக்கா 'முழுமையாக'... அதிகரிக்கும் 'பலி' எண்ணிக்கைக்கு இடையே... அடுத்தடுத்து 'அதிர்ச்சி' கொடுக்கும் 'ட்ரம்ப்'...
- 'அட...!' 'இந்த ஐடியா சூப்பரா இருக்கே...' "ATM ஸ்டைல்ல ரேஷன் அரிசி விநியோகம்" 'நோ பதுக்கல்...' நோ பற்றாக்குறை...' 'நோ வெய்ட்டிங்...' 'ஃபுல் சேஃப்டி...' '24 ஹவர்ஸ் சர்விஸ்...'
- 'ஊரடங்கு' இல்லாமலேயே... 'அலறிக்கொண்டு' வீட்டுக்குள் 'ஓடும்' மக்கள்... கிராமத்தையே 'நடுங்க' செய்துள்ள 'விநோத' முயற்சி!...
- 'வீட்டிலிருந்தே' வேலை செய்பவர்கள்... 'இதையெல்லாம்' மட்டும் பண்ணிடாதீங்க... 'எச்சரித்துள்ள' மத்திய 'சைபர்' பிரிவு...