“வேலையே செய்ய வேணாம்.. ஆனா வேளா வேளைக்கு ஊதியம்!”.. வேறலெவலில் யோசிக்கும் நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்வேலையும் செய்யவேண்டாம் ஆனால் ஊதியம் வீடுதேடி வரும் என்கிற புதிய திட்டம் ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
ஜெர்மனியின் My Basic Income என்கிற தொண்டு நிறுவனம் அறிமுகம் செய்த இந்த திட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப் படுவோருக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரத்து 1200 யூரோக்கள் வீதம் 3 ஆண்டுகளுக்கு இலவசமாக ஊதியம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த மூன்றாண்டு கால கட்டத்தின் போது இணையதளத்தில் கேட்கப்படும் கேள்விகள் முழுவதற்கும் பதிலளிப்பது மட்டும்தான் அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம். வாழ்வின் அன்றாட தேவைக்காக பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற அழுத்தம் இல்லாவிட்டால்தான், கிரியேட்டிவிட்டியுடனும், சுதந்திரமான மகிழ்ச்சியுடனும் மக்கள் இருப்பார்கள் என்பது இந்த திட்டத்தின் எதிர்பார்ப்பு.
இப்படி ஊதியம் பெறுபவர், துணிச்சலாக சுய தொழில் ஒன்றை ஆரம்பிக்கவும், இன்னொரு பணியில் ஈடுபடவும் முடிவு செய்யலாம் என்கிற எதிர்பார்ப்பும் இந்தத் திட்டத்தின் நிறுவனங்களுக்கு உள்ளது. அதே சமயம் இந்த திட்டத்தால் நுகர்வோர் விலை எப்படி உயரும்? இத்திட்டத்திற்கு நிதி உதவி செய்வதற்காக எந்த அளவுக்கு வரி உயர்வு ஏற்படும்? என்கிற கேள்விகளும் தொடர்ச்சியாக எழுந்துள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “உன்னோட ‘அந்த’ வீடியோவ நெட்ல விட்ருவேன்!”.. ‘உருகி உருகி பழகுன ‘முகநூல்’ தோழி செஞ்ச ’வேலை’!.. பறிபோன பணம்... பயத்தில் தவிக்கும் சென்னை இளைஞர்!
- 'நிறையா பேருக்கு வேல போயிடுச்சுனு பயப்படாதீங்க!.. இனிமே தான் ஆட்டம் ஆரம்பம்'!.. பிரபல ஐடி நிறுவனம் சொன்ன 'சூப்பர் குட் நியூஸ்'!!
- 'பியூச்சர்ல இதோட மதிப்பு மட்டும்'... 'ஊழியர்களுக்கு கோடிகளில் அள்ளிக்கொடுத்த'... 'பிரபல நிறுவனத்தின் CEO!'... - “செம ஹாப்பி அண்ணாச்சி!!!”
- 'நாங்க வேலைக்கு ஆள் எடுக்குறோம்...' 'எல்லாரையும் வேலைய விட்டே தூக்கிட்டு இருக்குற சமயத்துல...' - அதிரடி அறிவிப்பை வெளியிட பிரபல நிறுவனம்...!
- 'மொத்தமா 25000 பேரு அதுல இந்தியால மட்டும்'... 'பிரபல நிறுவனத்தின் முடிவால்'... 'கலக்கத்தில் உள்ள ஊழியர்கள்!'...
- 'இடைவேளையில் கழிவறைக்குச் சென்ற சில நொடிகளில்'... 'அலறி ஓடிய' மாணவ, மாணவிகள்.. 16 பேர் 'மருத்துவமனையில்' அனுமதி!.. 1200 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்ட சம்பவம்!
- 'என்ன சார் பண்ண முடியும்?.. படிச்ச படிப்புக்கு தகுந்த வேல கிடைக்கமா'... முதுகலை பட்டதாரிகளுக்கு இப்படி ஒரு நிலைமையா!?
- 'காசெல்லாம் காலி'... 'இனி பண்ண ஒன்னும் இல்ல'... '19000 ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த'... 'பிரபல நிறுவனத்தின் அதிரடி முடிவு!'...
- வாவ், செம கிரியேட்டிவ் JOBS...! 'ஆன்லைன் கேமிங்ல வேலைவாய்ப்புகள், இன்னும் பல...' - நெஞ்சை குளிர வைக்கும் அறிவிப்பு...!
- 'தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு இடையிலும்'... 'அதிரடி நடவடிக்கைகளால்'... 'குறைந்த வேலை வாய்ப்பின்மை விகிதம்!'...