சீனாவை தொடர்ந்து... 'இந்திய' செய்தி சேனல்களுக்கு 'தடை' விதித்த நாடு... இதெல்லாம் ஒரு காரணமா?
முகப்பு > செய்திகள் > உலகம்இந்திய செய்தி சேனல்களுக்கு தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டு இருக்கிறது.
சமீபகாலமாக அண்டை நாடான நேபாளம் பல்வேறு வழிகளிலும் இந்தியாவை தொல்லை செய்து வருகிறது. இந்திய எல்லைகளை தன்னுடைய நாட்டுடன் இணைத்து வரைபடம் வெளியிட்டது. எல்லைப்பகுதிகளில் சாலை அமைக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்தது. இதுதவிர கொரோனா தங்களது நாட்டில் பரவ இந்தியா தான் காரணம் என்றும் குற்றஞ்சாட்டியது.
இந்த நிலையில் இந்திய சேனல்கள் நேபாள அரசுக்கு எதிராக தவறான செய்திகளை ஒளிபரப்புவதாக கூறி தூர்தர்ஷன் தவிர மற்ற அனைத்து சேனல்களுக்கும் தடை விதித்து நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை இன்று மாலையில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தொடர்ந்து 2வது நாளாக... தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதி!.. மாவட்ட வாரியாக முழு விவரம் உள்ளே
- தமிழகத்தில் மேலும் 65 பேர் கொரோனாவுக்கு பலி!.. ஒரே நாளில் 4,231 பேருக்கு தொற்று!.. முழு விவரம் உள்ளே!
- ”டிரஸ்ஸ கழட்டு... கொரோனா இருக்கா’ன்னு செக் பண்ணனும்...” - 14 வயது ’சிறுவனுக்கு ‘பாலியல்’ சீண்டல்... கொரோனா ’வார்டில்’ நடந்த கொடுமை...!
- லேசான கொரோனா பாதிப்பு கூட 'மூளையை' பாதிக்கும்... இவங்களுக்கு தான் 'ரிஸ்க்' அதிகம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
- எந்த ஹோட்டல்ல 'சாப்பிட்டாலும்' 50% தள்ளுபடி... அதிரடி சலுகையை 'அறிவித்த' நாடு!
- "கொரோனாவே இன்னும் முடியல... அதுக்குள்ள அடுத்த 'அட்டாக்' வேகமெடுத்தாச்சு...! இனி 'கடவுள்' தான் காப்பாத்தனும்!" - அதிர்ச்சி ரிப்போர்ட்!
- "18 வயசு தான்... இதுவரை 62 டயாலிசிஸ்... கூடவே 'கொரோனா' வேற... 'காப்பாத்த 'முடியாது'ன்னு 'எல்லாரும்' கை விட்டப்பதான்... 'இவங்க' வந்தாங்க...! - 'நெகிழ' வைக்கும் கதை!
- 'ஆபாச பேச்சு' வைரலான வாட்ஸ் அப் ஆடியோ... கல்யாணம் ஆகியும் 'காதல் வலை' வீசிய... சென்னை மாநகராட்சி என்ஜினியர் சஸ்பெண்ட்!
- நாளுக்குநாள் 'நல்ல' முன்னேற்றம்... 'சூப்பர்' செய்தி சொன்ன சுகாதாரத்துறை!
- கொரோனா கொல்லி 'மைசூர்பா'... ஜஸ்ட் 800 ரூபா தான் 'வைரலான' விளம்பரம்... கடைக்கு சீல்; உரிமமும் ரத்து