'இங்கிலாந்து இளவரசுருக்கு ஹோட்டலில் வேலையா?... சர்ச்சையில் சிக்கிய பிரபல உணவகம்'...
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாத்து இளவரசர் ஹாரி-க்கு, வேலை வழங்க விரும்புவதாக பிரபல அமெரிக்க உணவு நிறுவனம் கூறியுள்ளது.
இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அவர் மனைவி மேகன், இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தனர். இதையடுத்து, இளவரசர் ஹாரிக்கு வேலை வழங்க, பர்கர் கிங் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட பர்கர் கிங் என்ற உணவகம், தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில், "இளவரசர் ஹாரி அரச பதவியை துறக்காமல் வேலை தேடலாம் என்றும், அப்படி வேலை தேடும்பட்சத்தில் அவருக்காக புதிய மகுடம் ஒன்று தயாராக உள்ளது" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பர்கர் கிங்-இன் இந்த பதிவிற்கு, சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.
ENGLAND, PRINCE, HARRY
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இளவரசர்’ ஹாரி - மேகன் தம்பதியின் ‘திடீர்’ அறிவிப்பால்... ‘அதிர்ச்சியில்’ இங்கிலாந்து ‘அரச’ குடும்பம்...
- ‘142 ஆண்டுகளில்’ முதல் முறை... பிரபல ஆல்ரவுண்டரின் புதிய ‘மாஸ்’ சாதனை...
- கல்யாண 'மோதிரத்தை' தேடியவருக்கு.. கிடைத்தது 'தங்க புதையல்'.. எவ்ளோ தெரியுமா?
- ‘குழந்தையுடன் விளையாடிய அப்பா’.. ‘திடீரென எழும்பிய ராட்சத அலை’.. பதற வைத்த வீடியோ..!
- ‘39 பேரின் சடலங்களுடன் நுழைந்த கண்டெய்னர் லாரி’.. ‘அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்ற போலீஸார்’..
- ‘ஆபத்தை உணராமல் அணையில் பயணம்’.. ‘நொடியில் துளையை நோக்கி இழுக்கப்பட்ட படகு’..
- ‘ஆமாம்! எங்களுக்குள் பிரச்சனை இருக்கு’... ‘ஒப்புக்கொண்ட இளவரசர்’... வருத்தத்தில் சகோதரர்!
- 'எப்பவுமே கேப்டன்னா அவர் தான்'... 'இங்கிலாந்து முன்னாள் கேப்டன்'!
- அன்று என் அம்மா 'டயானா'வை இழந்தேன்..இன்று என் மனைவியா?
- நிர்வாணமாக விக்கெட் கீப்பிங், பேட்டிங் போன்ற போட்டோவை வெளியிட்டு அதிர வைத்த ‘சாரா டெய்லர்’ எடுத்த திடீர் முடிவு..!