மணமேடைக்கு வந்த 'முன்னாள்' காதலன்!!... சட்டென 'புது' மாப்பிள்ளையிடம் 'மணப்பெண்' கேட்ட 'பெர்மிஷன்'... ஒரு 'நிமிடம்' அமைதியான 'திருமண' வீடு... வைரல் 'வீடியோ'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக, திருமண நிகழ்ச்சிகளில் நடைபெறும் நிகழ்வுகள் ஏதேனும் உலகளவில் வைரலாகக் கூடும். அது நெகிழ்ச்சியாகவோ, அல்லது நகைச்சுவையுடன் கூடியதாகவோ இருக்கலாம்.
அப்படி ஒரு நிகழ்வு தான் இந்தோனேஷியாவில் நிகழ்ந்துள்ள திருமணத்தில் அரங்கேறியுள்ளது. புதுமண தம்பதிகளை வாழ்த்த வேண்டி, மணப்பெண்ணின் முன்னாள் காதலர் திருமணத்திற்கு வந்துள்ளார். தனது முன்னாள் காதலியை வாழ்த்த மேடைக்கு வந்த காதலர், மணப்பெண் கைகுலுக்க வந்த போது அதனை தவிர்த்துள்ளார்.
அப்போது, தனது முன்னாள் காதலனை கட்டிப் பிடிக்க வேண்டி, கணவரிடம் புதுமணப்பெண் அனுமதி கேட்டுள்ளார். ஆச்சரியப்படும் விதமாக, மணமகனும் சம்மதிக்க, முன்னாள் காதலனை மணமேடையில் வைத்து கட்டிப் பிடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றை, மணப்பெண் டிக் டாக் வீடியோவாக தனது அக்கவுண்டில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக ஆரம்பித்த போதே, பலர் பல விதமான கருத்தை இந்த நிகழ்வுக்கு தெரிவித்தனர். ஒருவர் தனது முன்னாள் காதலருடன் நல்லுறவு கொள்வதில் தவறில்லை என்ற நிலையில், 'மணமகனுக்கு இதை விட சிறந்த பெண் கிடைப்பதே சிறந்தது' என்றும், 'இது கணவருக்கு மதிப்பு கொடுக்காத செயலாகும்' என விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதே நேரத்தில், மேலும் சிலர், 'அவர் தனது கணவரின் அனுமதியுடன் தான் இதைச் செய்தார். இதில் என்ன தவறு இருக்கிறது' என பெண்ணிற்கு ஆதரவாக கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'யார் இடத்துல வந்து, யார் சீன் போடுறது'?... 'திருடர்களை பங்கமா செஞ்ச சிறுவன்'... வைரலாகும் வீடியோ!
- “பிசியா போய்ட்டு இருந்த நியூஸ் லைவ்”... "'Shelf'ல புத்தகத்துக்கு நடுவுல என்னது அது?..." திடீரென வைரலான 'புகைப்படம்'!!!
- Video : 'யோவ், என்னா மனுஷங்கயா நீங்க'... 'இப்படி ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தா அந்த அம்மா என்ன பண்ணுவாங்க?'... நெஞ்சை உருகவைக்கும் சம்பவம்!
- 'இதுக்கு மேல ஒருத்தரை அசிங்கப்படுத்த முடியுமா'?... 'மேனேஜரை கேலி செய்த உணவக உரிமையாளர்கள்'... வீடியோவை பார்த்து கொந்தளித்த நெட்டிசன்கள்!
- 'எங்கிருந்துப்பா இப்படிலாம் ஐடியா பண்றீங்க?'.. திருமணத்தன்று ‘மணமக்களுக்கு’ குவியும் பாராட்டுக்கள்!.. ‘அப்படி என்ன செஞ்சாங்க?’
- Video : "ஆத்தி... எப்டி எல்லாம் யோசிச்சு 'propose' பண்றாங்க!!... நோட் பண்ணுங்க மக்களே..." காதலனின் அசத்தல் சர்ப்ரைஸால் திக்குமுக்காடி போன 'காதலி'!!!
- "'ட்ரெயின்' பக்கத்துல வந்துருச்சு... சீக்கிரமா வாங்க..." எச்சரித்த 'போலீஸ்'... நெருங்கி வந்த 'ரெயில்'... 'திக்' 'திக்' நிமிடங்கள்... பரபரப்பு 'வீடியோ'!!!
- 'திருமணத்துக்காக மத மாற்றமா?'.. அதுக்கும் இதுக்கும் என்னயா சம்மந்தம்? கொந்தளித்த கோர்ட்... பாய்ந்தது வழக்கு.. ‘ஒரே மாதத்தில் இத்தனை பேர் கைதா?’
- விடிஞ்சா ‘கல்யாணம்’.. திருமணக் கோலத்தில் வந்த ‘மணப்பெண்’.. பாவம் யாருக்கும் இந்த ‘நிலைமை’ வரக்கூடாது.. நொறுங்கிப் போன குடும்பம்..!
- 'மச்சானுக்கு கல்யாணம்.. லீவு கொடுத்தே ஆகணும்'... இதெல்லாம் கூட பரவால்ல... பின்குறிப்பில் இருந்ததுதான் வேற லெவல்.. வைரலான காவலரின் விடுப்பு விண்ணப்பம்!