'அடேங்கப்பா... பேப்பர்ல இருந்து கரண்ட் எடுக்கமுடியுமா?!'... 'வியப்பூட்டும் கண்டுபிடிப்பால் அசர வைத்த இளம்பெண்'...
முகப்பு > செய்திகள் > உலகம்காகிதத்தில் இருந்து மின்சாரம் தயாரித்து, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் ஒரு இளம் பெண்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த கெல்லி மொரேரா என்ற 22 வயது நிரம்பிய கல்லூரி மாணவி, நீராவி வடிவில் காற்றில் இருக்கும் நீர் மூலக்கூறுகளை வைத்து ஆற்றலை உருவாக்கியுள்ளார். பிறகு, அதனைப் பிடித்து கிராபைட் பூசப்பட்ட காகிதத்தில் செலுத்தி மின்சாரத்தை தயாரித்துள்ளார். இப்படி தயாரிக்கப்பட்ட மின்சாரத்தின் மூலம் 60 எல்.இ.டி. பல்புகளையும் ஒளிர வைத்துள்ளார்.
இந்த திட்டம் தொடக்க நிலையில் இருந்தாலும், எதிர்காலத்தில் இந்த திட்டத்தின் மூலம் வீடுகளுக்கும் மின்சாரம் தயாரித்து வழங்கமுடியும் என மொரேரா தெரிவித்துள்ளார். குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்கப்படும் இந்த செயல்முறை, சர்வதேச அளவில் ஏழைமக்களுக்கு பயன்படும் விதமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இந்தியாவிலும்’ பரவியது ‘கொரோனா’... சீனாவிலிருந்து திரும்பிய... ‘கேரள’ மாணவருக்கு ‘வைரஸ்’ தாக்கம்...
- “பூமிய விட பெருசு!”.. “இண்டர்ன்ஷிப்க்கு வந்த ஸ்கூல் பையன் கண்டுபிடிச்சுட்டான்!”.. “நேர்மையாக அறிவித்த நாசா!”
- உறவினரை கல்யாணம் செய்ய மறுத்த மகள்... ஆசை வார்த்தையால்... தாய் செய்த அதிர்ச்சி காரியம்... மாணவிக்கு நேர்ந்த சோகம்!
- காதலர் கொடுத்த மாத்திரையால்... ஆபத்தான நிலைக்கு சென்ற மாணவி... அதிர்ச்சியடைந்த தாத்தா!
- ஆசை வார்த்தையால்... 11-ம் வகுப்பு மாணவிக்கு... இளைஞரால் நேர்ந்த துயரம்... அதிர்ச்சியான பெற்றோர்!
- ப்ளஸ் டூ மாணவிக்கு... இளைஞரால் நேர்ந்த கொடூரம்... திருச்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
- ‘இனிமே இப்டி பண்ணாத’... ‘நண்பனின் தங்கைக்காக’... தட்டிக் கேட்கப் போன... இளைஞருக்கு நிகழ்ந்த கொடூரம்!
- 'வயிறு வலிக்குதுனு' சொல்லிட்டு... 'ஹாஸ்டலில்' மாணவர் செய்த காரியம்... 'அதிர்ந்து' நின்ற சக மாணவர்கள்!
- 16 வயது பள்ளி சிறுவனால்... 'மூதாட்டி'க்கு நேர்ந்த கொடூரம்... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!
- ‘12- வகுப்பு மாணவியை’... ‘வகுப்புக்கு வரச் சொல்லிய ஆசிரியர்’... ‘பொதுமக்கள் செய்த அதிர்ச்சி காரியம்’!