'இறுதிச்சடங்கு' கூட செய்ய முடியாமல் 'சிகிச்சையில்' குடும்பத்தினர்... 'திடீரென' அதிகரித்துள்ள உயிரிழப்பால்... 'கலங்கி' நிற்கும் நகரம்...
முகப்பு > செய்திகள் > உலகம்பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுடைய உடல்கள் ஒரே இடத்தில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு புதைக்கப்பட்டு வருகிறது.
பிரேசிலில் உள்ள மனாஸ் நகரத்தில் கொரோனா பாதிப்பால் நாளொன்றுக்கு 100 பேர் வரை உயிரிழந்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக இங்கு சராசரியாக 30 பேர் வரை உயிரிழந்து வந்த நிலையில் தற்போது கொரோனாவால் அதிகரித்துள்ள உயிரிழப்புகள் காரணமாக உடல்களை புதைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோரின் குடும்பத்தினரும் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துயரமான சூழல் நிலவி வருகிறது.
இதையடுத்து உயிரிழந்தவர்களுடைய உடல்களை உடனுக்குடன் புதைக்க நடவடிக்கை எடுத்துள்ள அதிகாரிகள் உடல்களை தனித்தனி சவப்பெட்டிகளில் வைத்து, ஒரே இடத்தில் ஜேசிபி மூலம் பெரிய பள்ளம் தோண்டி அவற்றை புதைத்து வருகின்றனர். இதையடுத்து உயிரிழந்தவர்கள் குறித்து தகவல் அறிந்து அங்கு வரும் சில உறவினர்கள், நண்பர்கள் மட்டும் அவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். அவர்களைத் தவிர உயிரிழந்த பலருடைய உடல்களும் இறுதிச்சடங்குகள் செய்யப்படாமலேயே புதைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ஒளிஞ்சிருக்குற லட்சணம் அப்படி!".. 'ட்ரோனை' பறக்கவிட்டு 'உள்ளூர்' ஆட்டக்காரர்களை 'தெறிக்க விட்ட' நம்மூர் 'போலீஸார்'.. வீடியோ!
- '50 ஆயிரம்' கோடி வர்த்தகம்...கொரோனாவிற்கு மத்தியிலும்... 'தமிழக' மாவட்டத்திற்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்?
- வட கொரியாவை அடுத்து 'ஆளப்போவது'... கிம்மின் 'காதல்' மனைவியா?... இல்லை சொந்த தங்கையா?
- இந்தியாவில் 'எப்போது' கொரோனா பாதிப்பு 'உச்சத்தை' தொடும்?... இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 'பதில்'...
- ‘தொடர்ந்து நீடிக்கும் மர்மம்’... ‘வெளிவராத தகவல்களால் அச்சமடைந்த மக்கள்’... ‘பற்றாக்குறையால் தவிப்பதாக தகவல்’!
- வீட்டிலிருந்தபடியே மீன்கள் வாங்குவது எப்படி?.. தமிழக அரசு அசத்தல் திட்டம்!.. முழு விவரம் உள்ளே
- "அம்மாடா கண்ணா!".. 'கொரோனா' தொற்றுள்ள 'பெண்ணுக்கு' பிறந்த 'குழந்தை'!.. 'வீடியோ காலில் பேசிய தாய்!'
- ‘உதவி செய்வதை நிறுத்திய அமெரிக்கா’... ‘கை கொடுக்க முன்வந்த சீனா’... 'சந்தேகத்தை கிளப்பும் நெட்டிசன்கள்’!
- 'பெண் காவல் ஆய்வாளருக்கு கொரோனா!'.. 'தனிமைப்படுத்தப்பட்ட 43 காவலர்கள்'.. 'இழுத்து பூட்டப்பட்ட காவல் நிலையம்!'
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. முக்கிய தரவுகள்!.. ஓரிரு வரிகளில்!