VIDEO: 'Shaolin Soccer படம் உண்மை தான் போலிருக்கு!.. ஆட்டம் சூடு பிடிக்கும்னு பாத்தா... தீ புடிச்சிருச்சு'!.. பட்டயகிளப்பிய பாய்ஸ்... செம்ம வைரல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

90ஸ் கிட்ஸ் மறக்க முடியாத ஒரு ஹாலிவுட் திரைப்படம், Shaolin soccer. ஃபுட்பால் விளையாட்டை kung fu தற்காப்பு கலையோடு  இணைத்து விளையாடும் சில வீரர்களின் சாகசங்களைக் கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் அது.

VIDEO: 'Shaolin Soccer படம் உண்மை தான் போலிருக்கு!.. ஆட்டம் சூடு பிடிக்கும்னு பாத்தா... தீ புடிச்சிருச்சு'!.. பட்டயகிளப்பிய பாய்ஸ்... செம்ம வைரல்!

அந்த படத்தில், வீரர்களின் அபாரமான வேகத்தால் கால்பந்தில் நெருப்பு பற்றிக்கொள்ளும் அளவிற்கு பிரம்மாண்டமான காட்சிகள் இடம்பெற்றிருக்கும். எனினும், ஆட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

அதே போல, ஒரு கால்பந்தில் நெருப்பைப்பற்ற வைத்து, அதில் சில இளைஞர்கள் விளையாடுவது போல ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் அந்த வீடியோ, தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

வீடியோ இணைப்பு கீழே:

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்