VIDEO: இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட... உலகின் மிகப்பெரிய வெடிகுண்டு... செயல் இழக்கச் செய்தபோது நடந்த 'விபரீதம்'... வெளியான 'பகீர்' காட்சிகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டை செயல் இழக்கச் செய்தபோது நீருக்கு அடியில் வெடித்துச் சிதறியது.
உலக நாடுகளுக்கு இடையே கடந்த 1939ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டு வரை இரண்டாவது உலகப் போர் மூண்டது.
இந்தப் போரின் போது தான், மனித வரலாற்றில் முதன் முறையாக அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டது. அதன் தாக்கம் இன்று வரை குறையாமல் இருப்பதோடு, மீண்டும் ஒரு அணு ஆயுதம் பயன்படுத்தப்படக் கூடாது என்பதில் உலக நாடுகள் கவனமாக இருந்து வருகின்றன.
இதற்கிடையில், இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் பல்வேறு இடங்களில் அவ்வபோது கண்டெடுக்கப்படுகின்றன. அவற்றில் பல குண்டுகள் செயலிழந்த நிலையில் இருந்தாலும், சில குண்டுகள் இன்றும் வெடிக்கக்கூடிய நிலையில் இருக்கின்றன. அந்த வகையில் அண்மையில் போலந்து நாட்டின் பயாஸ்ட் கால்வாயில் 2-ம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அது கடந்த 1945 ஆம் ஆண்டு பிரிட்டன் வீசிய டால்பாய் வெடிகுண்டு என்றும், அதன் எடை 5 ஆயிரத்து 400 கிலோ என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வெடிகுண்டை செயல் இழக்கச் செய்யும் பணியில் போலந்து கடற்படை தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் எதிர்பாரதாக விதமாக நீருக்கடியில் வெடித்துச் சிதறியது.
இதனால், தண்ணீர் மேல நீண்ட உயரத்திற்கு எழுந்தது. எனினும், நீருக்கடியில் வெடித்ததில் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை எனக் கூறியிருக்கும் அந்நாட்டு அதிகாரிகள், தற்போது ஆபத்து நீங்கியதாக தெரிவித்துள்ளனர்.
வீடியோ இணைப்பு கீழே:
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO : "இப்டி 'நடக்கும்'னு அவங்க கனவுல கூட நெனச்சுருக்கமாட்டாங்க",.. 'கண்' இமைக்கும் நேரத்தில் 'தந்தை' - மகனுக்கு நேர்ந்த 'கொடூரம்'..,, பதைபதைக்க வைக்கும் 'சிசிடிவி' காட்சிகள்!!!
- 'நலங்கு வச்சு களைகட்ட தொடங்கிய திருமண விழா'... 'ஜோராக வந்த சீர்வரிசை'... ஒரு செகண்டில் துக்க வீடாக மாறிய கல்யாண வீடு!
- 'திருமண போட்டோஷூட் நடுவே கேட்ட அதிபயங்கர சத்தம்'... 'உலகையே உலுக்கியுள்ள விபத்தின் பதறவைக்கும் வீடியோ'...
- லெபனான் வெடிவிபத்து... 'தமிழகத்திலும் இந்த வெடிமருந்து பயன்படுத்தப்படுகிறதா!?'.. அதிகாரிகள் கூறுவது என்ன?
- 'காட்டு விலங்க புடிக்க வெச்சிருந்த 'வெடிகுண்ட'... 'பழம்'ன்னு நினைச்சு கடிச்சிருக்கான்...' - சிறுவனுக்கு நிகழ்ந்த 'கலங்கடிக்கும்' சோகம்!
- 'எஃப்.எம். ரேடியோ...' 'ஜெலட்டின் குண்டு...' 'ஆன் பண்ண உடனே...' 'பூம்...' 'சேலம்' அருகே 'அதிர' வைத்த 'படுகொலை...'
- தோட்டத்தில் கிடச்ச ‘மர்மப்பொருள்’.. ‘பார்க்க ரேடியோ மாதிரி இருக்கு’.. சோதனை செய்த விவசாயி.. நொடியில் நடந்த பயங்கரம்..!
- ‘இயற்கை உபாதை’ கழிக்க சென்ற சாஸ்தா கோயில் காவலாளிக்கு நேர்ந்த சோகம்.. தேனி அருகே அதிர்ச்சி..!
- வந்து விட்டது ‘ரிமோட்’ வெண்டிலேட்டர்... 'போலந்து' விஞ்ஞானிகளின் 'அசத்தல் கண்டுபிடிப்பு...' 'மருத்துவர்களுக்கும் பாதுகாப்பு...' 'விலையும் குறைவு...'
- "உலகப்போரில் அழிந்த மொத்த பூங்கா'!.. 'உயிர்தப்பிய ஒத்த முதலை'!.. "ஹிட்லரின் செல்லப்பிள்ளைக்கு நடந்த சோகம்!"