'நான் நல்ல வாழ்க்கையை வாழ்ந்துட்டேன்'... 'எனக்கு வேணாம் அவங்களுக்கு கொடுங்க'... 'மரணத்திற்கு' முன் 'மூதாட்டி' செய்த 'கலங்கவைக்கும்' காரியம்...
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனக்கு வழங்கப்பட்ட வெண்டிலேட்டரை ஏற்க மறுத்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த சுசேன் ஹோய்லேர்ட்ஸ் என்ற 90 வயது மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 20ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெல்ஜியத்தில் வெண்டிலேட்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், மருத்துவமனையில் தனக்கு வழங்கப்பட்ட வெண்டிலேட்டரை அவர் வேண்டாம் என மறுத்துள்ளார்.
மேலும் அவர், "நான் நல்ல ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன். இந்த வெண்டிலேட்டரை இளைய நோயாளிகளுக்கு வழங்குங்கள்" என மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். தன் உயிர் குறித்த கவலையின்றி வெண்டிலேட்டரை தியாகம் செய்த அந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 நாட்களில் உயிரிழந்துள்ளார்.
CORONAVIRUS, BELGIUM, VENTILATOR, WOMAN
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னையின் 'பிரபல' மால்... மூடப்படுவதற்கு முன் 'அங்கு' சென்றவர்கள்... சுகாதாரத்துறை எச்சரிக்கை!
- ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை வாங்கிபார்த்த செவிலியருக்கு நேர்ந்த கதி?’.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
- ‘என் அப்பா ஒரு போலீஸ்’.. ‘உங்களுக்காகதான் எங்கள பிரிஞ்சு அவர் இருக்காரு’.. ‘தயவுசெஞ்சு நீங்க...!’.. மகளின் உருக்கமான பதிவு..!
- ‘காய்ச்சல், இருமல் இருக்கானு’... ‘கொரோனா ஆய்வுக்கு சென்ற சுகாதார ஊழியர்களுக்கு’... ‘வாணியம்பாடி மக்களால் நடந்த பரபரப்பு’!
- ‘பெண் புள்ளிங்கோக்களுக்கும் பாரபட்சம் பாக்கல!’ ஊரடங்கில் ஊர் சுற்றியவர்களை விதவிதமாய் கவனித்த காவல்துறை!
- Video: 'பூமழை பொழிந்து' மலர்மாலைகள் அணிவித்து ... துப்புரவு தொழிலாளிக்கு கிடைத்த 'மிகப்பெரிய' கவுரவம்... நெஞ்சை 'உருக்கும்' வீடியோ!
- ‘பொதுமக்களின் நலனுக்காக’... ‘நாளை முதல் வங்கிகள்’... 'ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு'!
- தமிழகத்தில் ஒரே நாளில் ‘110 பேருக்கு’ கொரோனா தொற்று உறுதி.. மாவட்டம் வாரியான விவரம் வெளியீடு..!
- ‘நோ எக்ஸாம்ஸ்!’.. ‘இந்த வகுப்பு வரைக்கும் ஆல் பாஸ்’.. சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு மத்திய அமைச்சகம் அதிரடி உத்தரவு!
- 'எங்களுக்கே இங்க ஒண்ணும் இல்ல’... ‘இந்தியர், சீனர்களுக்கு வழங்குவதை நிறுத்துங்க’... ‘அதிபர் ட்ரம்புக்கு கடிதம்’!