‘இதுக்கு ஒரு எண்ட்டே கிடையாதா’!.. சீனாவில் ‘மீண்டும்’ வேலையை காட்டிய கொரோனா.. தலைநகரில் அவசரநிலை பிரகடனம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று பரவியதால் அங்கு அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் வூகான் நகரில் முதன்முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. படிப்படியாக உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதன் தாக்கம் இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், தற்போது இங்கிலாந்தில் கொரோனாவின் புதிய வகை தொற்று பரவ ஆரம்பித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. பெய்ஜிங் நகரில் 13 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பெய்ஜிங் நகரில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அவசர நிலை பிரகடனத்தை சீனா பிறப்பித்துள்ளது.
விடுமுறை காலம் என்பதால் கொரோனா தொற்று பரவலை தடுக்க சீனா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் அரசு அதிகாரிகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு விடுமுறை அளிக்கப்படாது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஓரிரு நாட்களில்... இந்திய மக்களுக்கு விடிவுகாலம்'!!.. புதிய கொரோனாவையும் 'இது' முறியடிக்குமா?.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
- உருமாற்றம் அடைந்த கொரோனா!.. பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் சிலர் மொபைல் ஃபோன் switch off!!.. 151 பேரை தேடும் பணி தீவிரம்!.. பகீர் பின்னணி!
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா?.. சென்னையின் நிலை என்ன?.. முழு விவரம் உள்ளே
- ‘கொடுத்த முகவரில் யாரும் இல்லை’!.. பிரிட்டனில் இருந்து மதுரை திரும்பிய 4 பேர் ‘மாயம்’.. புதிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தும் சமயத்தில் நடந்த அதிர்ச்சி..!
- ‘பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியவர்களுடன்’... ‘தொடர்பில் இருந்த’... ‘மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று’... ‘எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு???’...
- 'அந்த நாட்டுல தான் எங்கள விட...' புதிய வகை கொரோனா பயங்கர ஸ்பீடா பரவுது...' - பிரிட்டனுக்கு பதிலடி கொடுத்த நாடு...!
- 'தமிழகத்தின் இன்றைய (26-12-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- "இந்தியாவிற்குள் நுழைந்துவிட்டதா புதிய வகை கொரோனா???” - லண்டனிலிருந்து வந்த 8 பேருக்கு... புதிய வகை வைரஸின் அறிகுறி?!! - ‘அதிர்ச்சியை’ கிளப்பும் கேரள சுகாதாரத்துறை!!!
- 'ஃபைஸரைத் தொடர்ந்து இதிலும் கடும் பக்கவிளைவா???'... 'தீவிர சிகிச்சையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவர்?!!'... 'வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!!!'...
- 'உருமாறும் கொரோனா'... 'இவர்கள்தான் ஈஸியான டார்கெட்'... 'மருத்துவர்களுக்கு இருக்கும் சிக்கல்'... இளம் தமிழ் மருத்துவர் எச்சரிக்கை!