'22 வயது' இளைஞருடன் 'தாயாருக்கு காதல்...' 'பரபரப்பை' ஏற்படுத்திய 'இன்ஸ்டாகிராம் புகைப்படம்...' 'சம்மதம் தெரிவித்த' கால்பந்து வீரர் 'நெய்மர்...'
முகப்பு > செய்திகள் > உலகம்கால்பந்து விளையாட்டின் தலைசிறந்த வீரரான நெய்மர், தனது தாயார் 22 வயது வாலிபருடன் கொண்டுள்ள காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
பிரேசில் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்பவர் நெய்மர். இவரின் தந்தை வாக்னர் ரிபெய்ரே மற்றும் தாயார் நடின் கான்கேல்வ்ஸ் ஆகிய இருவரும் கடந்த 2016ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்றுக் கொண்டனர். தந்தை வாக்னர் ரிபெய்ரே நெய்மரின் மேனேஜராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் நெய்மரின் தாயார் நடினுக்கும், நெய்மரின் தீவிர ரசிகரான 22 வயது இளைஞர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. டியாகோ ரமோஸ் என்ற அவருடன் தொடர்ந்து பழகி வந்த நிலையில் அவர்களின் நட்பு காதலாக மாறியதாகத் தெரிகிறது.
இந்நிலையல், இருவரும் அரவணைத்து நிற்பது போன்ற படத்தை நெய்மரின் தாயார் நடின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நெய்மர் ஏதும் கூறாமல் இருந்தார். இந்நிலையில் அந்த படத்திற்கு‘‘மகிழ்ச்சியாக இருங்கள் அம்மா. நான் உங்களை விரும்புகிறேன்’’என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '2 உலகப் போர்களையும் வென்றுவிட்டார்!'... 99 வயதில் கெத்தாக திரும்பி வந்த முன்னாள் ராணுவ அதிகாரி!.. மெய்சிலிர்க்கும் நெகிழ்ச்சி சம்பவம்!
- ‘வாழ்க்கையில் எந்த மகனுக்கும்’... ‘இப்டி ஒரு சம்பவம் நடக்கக் கூடாது’... ‘மனப் பாரத்தால் கலங்கிய மகனுக்கு’... ‘முதல்வரின் நெகிழ வைத்த ட்வீட்’!
- ‘கொரோனாவுக்கு எதிராகப் போராடும் தாய்’... 'ஒரு மாதம் கழித்து’... ‘தற்செயலாக பார்த்த மகள்’... ‘அழுதுக் கொண்டே நடத்திய பாசப் போராட்டம்’!
- 'அம்மா'வ யாருக்கு தான் புடிக்காது!?... 'நான் பட்ட கஷ்டம் அவ்ளோ ஈஸி இல்ல!'... 3 நாட்கள்... 1100 கி.மீ... தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க தவப் புதல்வனின் பாசப் போராட்டம்!
- பெற்றெடுத்த 5 குழந்தைகளையும் ஒரே நேரத்தில் ஆற்றில் வீசியயெறிந்த தாய்!... கங்கை நதியில் அரங்கேறிய கொடூரம்!... பதபதைக்க வைக்கும் கோரம்!
- #WATCH #VIDEO: ‘டயாலிசிஸ் செய்த அம்மாவை காப்பாத்தணும்’... ‘ஊரடங்கால் மருந்து வாங்க முடியாமல் தவித்த இளம்பெண்’... ‘கண் கலங்க வைத்த சம்பவம்’!
- 'கடைசில எங்களையும் விட்டு வைக்கல'...'கொரோனாவின் கோரத்திற்கு இரையான சிறுவன்'...இனமே அழியும் ஆபத்து!
- 'செல்ஃபோனை' கைகளில் 'பிடித்தபடி'... 'கண்ணீர் மல்க' அமர்ந்திருந்த 'நர்ஸ்'... 'வீடியோ' காலில் அம்மாவின் 'இறுதிச்சடங்கு'...
- 'மனைவிக்கு கேன்சர் சிகிட்சை' ... 'கொரோனா'னால ஹாஸ்பிடல் உள்ள போக முடியல ... 'ஆனாலும் உன்ன விட்டு போகமாட்டேன்' ... "கணவர்" செய்த மனதை உருக்கும் 'செயல்'!
- 'இந்த போர் எப்ப முடியும்!?'... கொரோனா சிகிச்சையில்... மருத்துவ தம்பதியினரின்... இதயத்தை நொறுக்கும் பாசப் போராட்டம்!