‘சாப்பாட்டில் இருந்த முடி’ ஆத்திரத்தில் மனைவிக்கு கணவன் கொடுத்த கொடூர தண்டனை..!
முகப்பு > செய்திகள் > உலகம்சாப்பாட்டில் முடி இருந்த காரணத்துக்காக மனைவிக்கு மொட்டை அடித்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
![‘சாப்பாட்டில் இருந்த முடி’ ஆத்திரத்தில் மனைவிக்கு கணவன் கொடுத்த கொடூர தண்டனை..! ‘சாப்பாட்டில் இருந்த முடி’ ஆத்திரத்தில் மனைவிக்கு கணவன் கொடுத்த கொடூர தண்டனை..!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/bangladeshi-man-shaved-wifes-head-after-finding-hair-in-food-thum.jpg)
வங்கதேச நாட்டின் ஜாய்புர்ஹட் பகுதியைச் சேர்ந்தவர் பப்லூ மொண்டல் (35). இவர் நேற்று காலை வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளார். அப்போது சாப்பாட்டில் முடி இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பப்லூ மொண்டல் மனைவியின் தலைமுடியை கத்தியால் வெட்டி மொட்டை அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்த காவல்துறை அதிகாரி ஷாரியர் கான், ‘பப்லூவுக்கு அவரது மனைவி பால் கலந்த சாதத்தை காலை உணவாக கொடுத்துள்ளார். அதில் முடி இருந்ததால் ஆத்திரத்தில் மனைவியின் தலைமுடியை கத்தியால் வெட்டியுள்ளார். இவரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 14 வருடங்கள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இனி ஸ்விக்கி டெலிவரி’.. ‘இங்க எல்லாமும் கிடைக்கும்’.. ‘வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு’..
- ‘திருமணமான 6 மாதத்தில்’.. ‘கணவனும் கர்ப்பிணி மனைவியும்’.. ‘எடுத்த சோக முடிவு’..
- ‘செல்ஃபி மோகத்தால்’.. ‘புதுமணப்பெண் உட்பட 4 பேருக்கு நடந்த பரிதாபம்’..
- ‘2 குழந்தைகளுடன் கணவர் அனுப்பிய புகைப்படம்’.. ‘பதறியடித்து ஓடிவந்த மனைவி’.. ‘அதற்குள் நடந்துமுடிந்த விபரீதம்’..
- ‘விக்கிற்கு கீழே’.. ‘இப்படி எல்லாம் கூட ஒரு கடத்தலா?’.. ‘வசமாக சிக்கிய இளைஞர்’..
- ‘மனைவியின் காதலன் மீது’.. ‘வழக்குத் தொடர்ந்த கணவருக்கு’.. ‘ரூ.5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு’..
- ‘நான் சொல்லிதான் அவரு செஞ்சாரு’.. ‘கணவர் கொலை வழக்கில்’.. ‘சரணடைந்துள்ள மனைவி வாக்குமூலம்’..
- ‘இந்தாங்க வீட்டுச் சாவி’... ‘கணவரின் காரணத்தைக் கேட்டு’... ‘அதிர்ந்துபோய் நின்ற போலீசார்’!
- கர்ப்பமான மனைவிக்கு வேறலெவல் சர்ப்ரைஸ் கொடுத்த கணவன்..! வைரல் போட்டோ..!
- 'தன்பாலின சேர்க்கைக்கு அழைத்தாரா?'..'ஆவேசமாக வந்து நின்ற 2வது மனைவி!'... 'ஆட்டோ மோகன்ராஜ்' வழக்கில் பரபரப்பு திருப்பம்!