'பாலத்திலிருந்து ரயில் கவிழ்ந்து விபத்து'... 'நடுஇரவில் நடந்த கோர சம்பவம்'!
முகப்பு > செய்திகள் > உலகம்வங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து வடகிழக்கில் உள்ள சில்ஹெட் நகரை நோக்கி உப்பாபன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுள்ளது. அப்போது டாக்காவில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் குலாவ்ரா பகுதியில் ரயில் சென்று கொண்டு இருந்தபோது, அந்த பகுதியில் இருந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் அந்த ரயிலின் 5 பெட்டிகள் கவிழ்ந்தன.
இதில், ஒரு பெட்டி கால்வாய்க்குள் விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 100-க்கும் மேற்பட்டோர் சில்ஹெட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தினால் டாக்காவில் இருந்து வடகிழக்கு பகுதிக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
BANGLADESH, ACCIDENT
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '14 பேரை காவு வாங்கிய டெண்ட்'.. திடீரென நடந்த கோர விபத்தால் ஏற்பட்ட சோகம்!
- சென்னையை தொடர்ந்து பிரபல பொழுதுபோக்கு பூங்காவில் நடந்த ராட்டின விபத்து..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!
- 'ராட்டினம் அறுந்து விழுந்து விபத்து'... 'சென்னையில் நடந்த பரிதாபம்'!
- ‘இப்டி நடக்கும்னு நாங்க நெனக்கலையே’.. 500 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிய பேருந்து..! பயணிகள் பலர் பலியான சோகம்!
- 'ஜஸ்ட் மிஸ்'.. சிறுமியின் சமயோஜிதத்துக்கு குவியும் பாராட்டுக்கள்.. ஆனாலும் நேர்ந்த சோகம்!
- ‘மகளின் கண்முன்னே தாய்க்கு நடந்த கொடூரம்..’ நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் காட்சிகள்..
- 'ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மையான மனசு'... குவியும் பாராட்டுகள்!
- 'கவிழும் லாரி'.. ‘இடுக்கில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டி’.. பரிதாப சம்பவம்..வீடியோ!
- 'பேக்கரிக்குள் நுழைந்த காரால் பரபரப்பு'... அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதியதால் நேர்ந்த சோகம்!
- 'பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடியப் பேருந்து'... 'பயணிகளுக்கு நேர்ந்த பரிதாபம்'!