‘மூளைச்சாவு அடைந்த தாய்’.. ‘117 நாட்களுக்குபின் பிறந்த குழந்தை’.. சாதித்துக்காட்டிய மருத்துவர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணி பெண்ணுக்கு 117 நாட்களுக்குபின் குழந்தை பிறந்த சம்பவம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
செக் குடியரசைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரை உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அப்பெண்ணின் நரம்புமண்டலத்தில் பாதிப்பு அதிகமாக இருந்ததால் மூழைச்சாவு அடைந்தார். இதனால் அப்பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் முயற்சி செய்துள்ளனர்.
மூளைச்சாவு அடைந்த அப்பெண்ணுக்கு உயிர்வாழ்வதற்கான கருவிகளை மருத்துவர்கள் பொருத்தியுள்ளனர். இதனை அடுத்து கடந்த மாதம் அப்பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்துள்ளது. 2.13 கிலோ எடையுடன் பிறந்த அக்குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை பிறந்ததும் தாய்க்கு பொருத்தப்பட்டிருந்த உயிர்காக்கும் கருவிகள் நீக்கப்பட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர். மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணி பெண்ணுக்கு உயிர்காக்கும் கருவியை பொருத்தி குழந்தையை காப்பாற்றிய செயல் மருத்துவதுறையின் சாதனை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘குடும்பமே இறந்து கிடந்த பயங்கரம்’.. ‘14 வயது சிறுவன்’ அளித்த ‘உறைய வைக்கும் வாக்குமூலம்’..
- ‘சீட்டு கம்பெனி நடத்தி பணமோசடி’.. பிக்பாஸ் பிரபலத்தின் தாய்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை..!
- ‘விலையைக் கேட்டா வாங்கணும்’.. ‘கடைத் தெருவில் இளைஞருக்கு’.. ‘நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்’..
- ‘பச்சிளம் குழந்தையின் வயிற்றில் இருந்ததைப் பார்த்து..’ உறைந்து நின்ற டாக்டர்கள்.. ‘குடும்பத்தினர் செய்த அதிர்ச்சிக் காரியம்’..
- 'ஹப்பாடா.. கொழந்தைக்கு தேவையானத.. அடிச்சாச்சு'.. 'ஆமா.. என் கொழந்த எங்க?'.. திருட வந்த பெண் செய்த 'வைரல்' காரியம்!
- ‘குழந்தையின் முகத்தைக் காட்ட மறுத்த தாய்’.. ‘கீழே விழுந்ததைப் பார்த்து’.. ‘அதிர்ந்து போய் நின்ற டாக்டர்கள்’..
- '10 வருஷம் ஆச்சு'.. இப்படி போச்சுனா.. எதிர்காலத்துல பெண்கள் முரட்டு சிங்கிள்ஸ் ஆகிவிடுவார்கள்.. தவிக்கும் கிராமம்!
- ‘திருமணத்திற்கு 8 நாட்களே உள்ள நிலையில்’.. வேலைக்கு கிளம்பிய.. ‘இளம் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்’..
- ‘தாய் செய்த பகீர் காரியம்’... ‘குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்’... ‘3 வருஷத்துக்குப் பின்’... 'நெஞ்சை உலுக்கிய சம்பவம்’!
- 'இதனாலதான் அப்பா பிரிஞ்சு போனார்'.. '17 வயது மகளுக்கு.. 'தாய் இழைத்த கொடூரம்'.. சிக்கவைத்த மகள்!