'ஆஹா'.. 'அசத்தலான ரிசல்ட்ஸ்'.. 'மனுஷங்களுக்கு' பாதுகாப்பாக 'கருதப்படும்' கொரோனா 'மருந்தை' தயாரித்த 'நாடு'!
முகப்பு > செய்திகள் > உலகம்COVID-19 தடுப்பூசி கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் முனைப்பாக இருந்து வரும் சூழலில், ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்டுள்ள கோவிட்-19 க்கு எதிரான தடுப்பூசி மருந்து, மனித மருத்துவ பரிசோதனைகளில் சாதகமான முடிவுகளைக் காட்டியுள்ளதாக நம்பிக்கை தரும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜூலை மாதம், குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலிய பயோடெக் நிறுவனமான சி.எஸ்.எல் ஆகியவை 120 பிரிஸ்பேன் தன்னார்வலர்களைக் கொண்டு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மருந்து பரிசோதனையை தொடங்கியது என்று டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. முதலில் விலங்குகளுக்கு சோதனை செய்யப்பட்ட பின்னர், இந்த திட்டத்தின் இணைத் தலைவரும் இணை பேராசிரியருமான கீத் சேப்பல் இது வெற்றிகரமாக இருப்பதாக கூறியுள்ளார்.
"மூலக்கூறு கிளாம்ப்" தொழில்நுட்பம் என்று அழைக்கப்படும் இந்த தடுப்பூசி, விலங்கு மாதிரிகளில் நடுநிலையான நோயெதிர்ப்பு மறுவினையை உருவாக்கியுள்ளதாகவும், இது கோவிட் -19 இலிருந்து மீண்ட நோயாளிகளில் காணப்படும் ஆன்டிபாடிகளின் சராசரி அளவை விட சிறந்தது என்றும் டாக்டர் சாப்பல் மேற்கோள் காட்டியுள்ளார்.
இம்மருந்து நெதர்லாந்தில் உள்ள வெள்ளெலிகளுக்கும், விலங்குகளுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டபோது, அந்த மருந்து குறிப்பிட்ட நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டியதை காண முடிந்ததாகவும், கொரோனா நோயால் உருவாகும் நுரையீரல் அழற்சியைக் குறைத்ததாகவும், இதனை அடுத்து இந்த தடுப்பூசி பிரயோகப்படுத்தப்பட்ட 120 மனித பங்கேற்பாளர்களில் எவருக்கும் எதிர்மறையான பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவுக்கு பெருமிதம்!.. கொரோனா பரிசோதனையில்... Rapid test kits அறிமுகம்!.. இந்த முறை மிஸ் ஆகாது'!.. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் 'அதிரடி'!
- 'எல்லாமே பக்காவா இருக்கு!.. ஒரு வேல தாமதம் ஆச்சுனா... 'இது' தான் Climax!.. கொரோனா தடுப்பு மருந்தை வைத்து... டிரம்ப் போட்டுள்ள 'மாஸ்டர் ப்ளான்'!
- 'காசெல்லாம் காலி'... 'இனி பண்ண ஒன்னும் இல்ல'... '19000 ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த'... 'பிரபல நிறுவனத்தின் அதிரடி முடிவு!'...
- 'அங்க எல்லாம் கம்மியாகுது'... 'இந்த 3 மாவட்டங்கள்தான்'... 'இரண்டே வாரத்தில் 2 மடங்கான எண்ணிக்கை'... 'தமிழக கொரோனா நிலவரம்'...
- நடுங்கவைக்கும் பெரும்புயல் 'லாரா'!.. சாரை சாரையாக வெளியேறும் மக்கள்!.. 13 அடிக்கு உயரும் அலைகளால்... திகைத்துப்போன வானிலை ஆய்வு மையம்!
- 'வீட்ல ஹார்ட் பேசன்ட் இருக்காங்க'... 'கொரோனா சிகிச்சை முடிந்து வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி'... சென்னையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிகழ்வு!
- 'தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு இடையிலும்'... 'அதிரடி நடவடிக்கைகளால்'... 'குறைந்த வேலை வாய்ப்பின்மை விகிதம்!'...
- 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - இன்னும் கூடுதல் தகவல்கள்...!
- Oxford பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்து தமிழகம் வருகிறது!.. 'இது' தான் ப்ளான்!.. தயார் நிலையில் மருத்துவர்கள்!
- 'இப்படியே போச்சுனா எத்தனை பேர் 'ரோட்டு'க்கு வருவாங்க தெரியுமா!? கொடிகட்டி பறந்தவங்களுக்கே இந்த நிலையா'?.. மோசமான நெருக்கடியில் நிறுவனங்கள்!.. 'பகீர்' தகவல்!