வேலை கிடைக்கும் என நினைத்து ஆஸ்திரேலியாவில் பள்ளி மாணவர் ஒருவர் ஆப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்புத் தளத்தை ஹேக் செய்த விநோதம் நடந்துள்ளது.
அடிலெய்டைச் சேர்ந்த 17 வயது மாணவர் ஆப்பிளின் பாதுகாப்புத் தளத்தை இரண்டு முறை ஹேக்கிங் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் மாணவர் தரப்பு, “ஹேக்கிங் செய்து கவனத்தை ஈர்த்தால் ஆப்பிளில் வேலை கிடைக்கும் என நினைத்தே இப்படி செய்துள்ளார். இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை உணராமல் இப்படி செய்துவிட்டார்” எனக் கூறியுள்ளது.
இதைக் கேட்ட நீதிமன்றம், மாணவருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 35 ஆயிரம் பிணைத்தொகை செலுத்த உத்தரவிட்டுள்ளது. 9 மாத கால நன்னடத்தைச் சான்றிதழையும் சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளது. இவர் 2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் ஆப்பிள் தளத்தை ஹேக்கிங் செய்ததாகக் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சாலையோரம் கட்டப்பையில் கிடந்த பச்சிளங்குழந்தை'... 'பிறந்து 7 நாளே ஆன நிலையில் நடந்த பரிதாபம்'!
- 'சார் நான் இத படிக்கணும்னு சொன்னேன்'... 'ஆனா அவரு இதத்தான் படிக்கணும்னு சொல்ராரு'... 'தந்தைமீது போலீசிடம் புகாரளித்த மகள்'!
- 18 வருடம் பழசு.. ஆனால் ஐ-பாட் விலையோ ரூ.14 லட்சம்.. இதுதான் காரணம்!
- 3-வது மாடியில் நின்றபடி 'செல்போன்' பேசிய பள்ளி மாணவி.. 'அஜாக்கிரதை'யால் நிகழ்ந்த சோகம்!
- ‘ஆப் சொல்றத வெச்சி எப்படி கைது பண்லாம்.. எடுங்க ரூ.7 ஆயிரம் கோடி’.. ஆப்பிள் மீது இளைஞர் வழக்கு!
- துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை.. எதிர்த்த மாணவி மீது ஆசிட் வீச்சு.. உயிருக்கு போராடும் 11-ம் வகுப்பு மாணவி!
- கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை.. எரித்து, தொங்கவிடப்பட்ட துயரச் சம்பவம்.. புதிய திருப்பம்!
- டிக் டாக் செயலி: கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கம்!
- 'தவறான பாஸ்வேர்டால் முடங்கிய 'ஐ-பேட்'...'ஆத்தாடி' சரியாக இவ்வளவு வருஷம் ஆகுமா?
- செல்போனை பறிக்க திருடர்கள் முயற்சி... கல்லூரி மாணவிக்கு வெட்டு!