“வெண்டிலேட்டரே தேவையில்ல.. 2 மாசத்துக்குள்ள உலகெங்கும் கிடைக்கும்!”.. 'கொரோனாவை' எதிர்கொள்ள 'புதிய மருந்து'!.. 'ஆஸ்திரேலிய' அறிஞர்கள் 'சாதனை'!
முகப்பு > செய்திகள் > உலகம்இதுவரை ஆஸ்திரேலியாவில் 7 ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் 100க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்துமுள்ளனர்.
கொரோனா வைரஸ், தன்னால் தாக்கப்படுபவர்களுக்கு மூச்சுத் திணறல், உடலுறுப்புகள் செயல்பாட்டை இழக்க வைப்பது தொடங்கி ரத்தத்தை உறைய வைத்து ஆக்சிஜன் சப்ளையை தடுத்து நிறுத்துவது, அதன் மூலம் பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்சினைகளை உண்டாக்கி உயிரை பறிக்கும் வரை தன்னுடைய ஆதிக்கத்தை காட்டுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா, சிட்னி பல்கலைகழத்தை சேர்ந்த பேராசிரியர் ஷாவுன் ஜாக்சன் என்பவர் ஆய்வாளர்களுடன் இணைந்து, கொரோனா வைரஸால் தாக்கப்படுபவரின் உடலில் ரத்தம் உறைவதைத் தடுக்க மருந்து ஒன்றைச் சோதனை முறையில் கண்டறிந்துள்ளனர். இதனால் கொரோனா நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் தேவைப்படாத நிலையை உருவாக்க முடியும் என நம்பியதாகவும் ஷாவுன் ஜாக்ஷன் தெரிவித்தார். மேலும் இந்த மருந்து தொடர்பாக முதல் சோதனை வெற்றியடைந்ததை அடுத்து, தற்போது 2-ஆம் கட்ட சோதனையில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து பேராசிரியர் ஷாவுன் ஜாக்சன் கூறுகையில், ஓரிரு மாதங்களில் இந்த மருந்து உலகம் முழுவதும் கிடைக்கும் என்றும் கொரோனாவை எதிர்கொள்ளும், பலருக்கும் இம்மருந்து உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனாவை விரட்டும் மூலிகை டீ...' 'இந்த மாவட்டத்துல நெறைய பேர் குணம் ஆயிட்டு வராங்க...' ஆங்கில மருத்துவ சிகிச்சையோடு மூலிகை டீ குடிக்கிறப்போ நல்ல பலன்...!
- பிரபல 'கிரிக்கெட்' வீரருக்கு 'கொரோனா...' 'எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்...' 'ட்விட்டர்' பதிவில் 'உருக்கம்...'
- தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 30-ஆக உயர்வு...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்...'
- 'இந்த அறிகுறி இருந்தால் கொரோனா இருக்கலாம்'... 'மக்களே ரொம்ப கவனம்'... மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!
- இந்த 'மருந்தை' பெரிதாக நம்பினோம்... HCQ போன்று சர்ச்சையை கிளப்பும் மற்றொரு மருந்து... 'எய்ம்ஸ்' இயக்குனரின் 'புதிய விளக்கம்...'
- 'கொரோனா கொஞ்சம் ஓரமா போய் விளையாடு'... 'இந்தியாவுக்கே மாஸ் காட்டிய 97 வயது சென்னை தாத்தா'... சிலிர்க்க வைக்கும் சம்பவம்!
- 'உன்னோட உயிரை பத்தி நெனச்சு கூட பாக்கலையே மா'... 'அசந்து போக வைத்த கேரள மாணவி'... நெகிழ வைக்கும் சம்பவம்!
- 'அதிபர்' மனைவிக்கு 'கொரோனா!'.. 'நாட்டிலேயே' கொரோனாவால் பாதிக்கப்பட்ட 'முதல்' பெண்ணும் 'இவர்தான்'!
- கொரோனாவில் இருந்து 'மீண்டவருக்கு' ஆம்புலன்ஸ் மறுப்பு... 8 மணி நேரம் 'ஆட்டோ' ஓட்டி வீட்டில் சேர்த்த பெண்... நேரில் 'வெகுமதி' வழங்கிய முதல்வர்!
- "ஆத்தி... சைலண்டா எவ்ளோ வேல பாத்திருக்காங்க!".. அதிர்ந்து போன ட்விட்டர்!.. 1 லட்சத்து 70 ஆயிரம் கணக்குகள் நீக்கம்!.. என்ன சொல்லப்போகிறது சீனா?