குட் நியூஸ்...! 'நாங்க மொதல்ல ஸ்டார்ட் பண்றோம்...' 'ஒரு ஆளுக்கு 2 டோஸ்... ' - ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியை உற்பத்தி செய்வதாக அறிவித்த நாடு...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகளவில் பரவிவரும் கொரோனா வைரஸிற்கு பல உலக நாடுகள் தடுப்பு மருந்துகளை கண்டறிய தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
தற்போது இந்தியாவில் கொரோனா பரவலின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவது ஆறுதல் அளிக்கும் செய்தி என்றாலும், இரண்டாம் அலைக்கான வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸிற்கு இங்கிலாந்து அரசு மற்றும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய தடுப்பூசி ஒன்றை உருவாக்கி மனிதர்களுக்கு செலுத்திய நிலையில் அதன் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தது.
இந்த தடுப்பூசிகள் உலகளவில் மிகவும் நம்பிக்கைக்குரிய தடுப்பூசியாக கருதப்படுகிறது. தடுப்பூசிக்கு ஒரு நபரின் 2 டோஸ் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பரிசோதனை வெற்றியை தொடர்ந்து தடுப்பூசி, மிகவும் நம்பிக்கை அளிப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தியை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் முதன் முதலாக இந்தியர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி உள்நாட்டில் உருவாக்கப்பட்ட மற்ற 2 தடுப்பூசிகளை விட முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அடுத்த 20 நாள்’... ‘தலைமை செயலாளர் சொன்ன முக்கிய தகவல்’... ‘ஆனாலும் இது அவசியமில்ல’...!!!
- தமிழகத்தில் மேலும் 25 பேர் கொரோனாவுக்கு பலி!.. சென்னையின் நிலை என்ன?.. முழு விவரம் உள்ளே
- '216 பண்ணைகள்... பலியாகப் போகும் 1.7 கோடி மிங்க்குகள்!'.. மிக வீரியமான 'புதிய' கொரோனா வைரஸ்... பதறவைக்கும் பின்னணி!
- 'தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து'...!!! 'முதல்கட்ட பரிசோதனை குறித்து'...!!! அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்ன தகவல்...!!!
- 'கொரோனாவ விடுங்க... எல்லாரும் அடுத்த ஷிஃப்ட்டுக்கு ரெடியாகுங்க!'.. உலக சுகாதார நிறுவனம் 'அதிரடி' அறிவிப்பு!.. இனி நாம் செய்ய வேண்டியது 'இது' தான்!
- 'தமிழகத்தின் இன்றைய (05-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- 'ஒரு வழியா தடுப்பூசி வரப்போகுது!.. அதேசமயம் 'இது' ரொம்ப முக்கியம்!'... கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கும்... சீரம் நிறுவனம் 'அதிரடி' அறிவிப்பு!
- இந்த சாப்ட்வேருக்கு உள்ள இருக்கும் 'டெக்னாலஜி' தான் ஹைலைட்...! 'இருமல் சவுண்ட ஸ்கேன் பண்ணியே...' - கொரோனவான்னு கரெக்ட்டா சொல்லும்...!
- 'தமிழகத்தின் இன்றைய (04-11-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...!
- பள்ளிகளை திறக்கலாமா?.. வேண்டாமா?.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு!.. திடீர் திருப்பம்!.. என்ன காரணம்?