'தாலிபான்கள் முன்ன மாதிரி இல்ல!.. திருந்திட்டாங்களாம்'!.. வைரலாகும் புகைப்படங்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானில் மாணவர்களுக்கு வகுப்பறையின் நடுவில் திரை அமைத்து வகுப்புகள் நடப்பதுபோன்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போருக்குப் பின் மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்புவதைத் தொடர்ந்து, அங்கு பல்கலைக்கழகங்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தாலிபான்களின் கல்வி ஆணையம், கல்வி நிலையங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதில், "மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்த வேண்டும் அல்லது நல்ல குணமுள்ள முதிய வயது ஆண் ஆசிரியர்களைக் கொண்டே வகுப்புகள் எடுக்க வேண்டும். ஆண்-பெண் மாணவர்களுக்கு தனித்தனியாக நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் பகுதிகளை அமைக்க வேண்டும்.
வகுப்புகள் முடிவடையும்போது மாணவர்கள் வெளியேறிய ஐந்து நிமிடங்களுக்குப் பிறகே மாணவிகளை வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும். மாணவிகள் நிகாப், புர்கா உடைகள் கட்டாயம் அணிய வேண்டும். ஆண்-பெண் மாணவர்களுக்கு தனித்தனியாக வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்" போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தான், ஆண்-பெண் மாணவர்களுக்கு நடுவில் திரை அமைத்து வகுப்புகள் நடப்பதுபோன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தாலிபான்கள் 'நெஞ்சை' பிடிக்குற மாதிரி வந்துள்ள 'அதிர்ச்சி' செய்தி...! 'இன்னும் ஆட்டம் முடியல...' - 'அமெரிக்கா'வின் மாஸ்டர் பிளான்...!
- 'விமானங்களை மடக்கிப் பிடித்து... வெளியேற விடாமல் தடுக்கும் தாலிபான்கள்'!?.. 'இன்னும் ஏன் இப்படி செய்யணும்'?.. அதிர்ச்சி தகவல்!
- 'டிரைலர் முடிஞ்சுது!.. இனி மெயின் பிக்சர் தான்'!.. தாலிபான் அரசு பதவியேற்பு விழா!.. சிறப்பு விருந்தாளி யார் தெரியுமா?.. உலக அரசியலை புரட்டிப் போடும் சம்பவம்!
- 'இனி யாரும் வாய திறக்கக்கூடாது'!.. பஞ்ச்ஷீர் மாகாணத்தில் திடீர் திருப்பம்!.. தாலிபான்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
- மூணு பேர் 'துப்பாக்கி'யோட வீட்டுக்குள்ள வந்தாங்க... 'எல்லாரையும் கயிறு வச்சு கட்டி போட்டுட்டு'... 'எங்க கண்ணு முன்னாடியே...' - 'வார்த்தை'யால விவரிக்க முடியாத பயங்கரம்...!
- 'இவ்ளோ நாள் ஆகியும்... ஆட்சி அமைக்க முடியலயே'?.. உச்சகட்ட கடுப்பில் தாலிபான்கள்!.. ஆப்கனில் என்ன நடக்கிறது?
- 'புல்லட் வேஸ்ட் ஆகுதுயா...' ஏன் எதுக்கெடுத்தாலும் இப்படி பொசுக்குன்னு சுடுறீங்க...? பேசாம வீட்டுக்கு போய் 'அத' பண்ணுங்க...! - தாலிபான்களுக்கு அறிவுரை...!
- 'மரண பயத்த காட்டிடாங்க பரமா'!.. கொத்து கொத்தாக வீழும் தாலிபான்கள்!.. பஞ்ச்ஷீர் மாகாணத்தில் வெடித்தது மோதல்!
- ‘இதுதான் என் மண்ணு.. இங்கதான் இருப்பேன்’.. தனி ஆளாய் தாலிபான்களுக்கு ‘தண்ணி’ காட்டும் நபர்..!
- நாலஞ்சு தாலிபான்கள் என் ‘வீட்டுக்கு’ வந்தாங்க.. அப்போதான் தெரிஞ்சது அவங்க யாருன்னு.. பகீர் தகவலை வெளியிட்ட ‘பெண்’ நீதிபதி..!